Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் துறை வேலைவாய்ப்பு 2023 –  Tamil Nadu Startup and Innovation Mission என்ற அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள Tamil Nadu Startup and Innovation Mission என்ற அமைப்பின் பதவிகளை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, இதற்கு தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான பத்தவைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் துறை வேலைவாய்ப்பு 2023

இந்த Tamil Nadu Startup and Innovation Mission அமைப்பின் மூலமாக புதிதாக Various Associate Vice President, Various Project Lead  போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு இந்த TANSIM அமைப்பு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த அமைப்பு குறிப்பிட்ட வயது வரம்புக்கு உட்பட்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TANSIM Post Other Details

Tamil Nadu Startup and Innovation Mission என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு மாதம்தோறும் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 75 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் துறை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதன்படி இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TANSIM Latest Post Apply Step

Tamil Nadu Startup and Innovation Mission அமைப்பின் மூலம் வெளியான பல்வேறு விதமான பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு சரியான முறையில் உங்களது விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். கீழே இதற்கான அதிகாரபூர்வ தகவல் மற்றும் இதற்கான அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக தெரிந்து கொண்டு Tamil Nadu Startup and Innovation Mission என்ற அமைப்பின் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு தெளிவான முறையில் விண்ணப்பிக்க.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES