Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு

மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு

மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023 – இந்த அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக தோன்ற இடங்களில் போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இங்கே கொடுக்கப்பட்டுள்ள மத்திய வருமான வரித்துறை அமைப்பின் வேலை வாய்ப்பு காலியிடங்களை ஒரு முறை திருமுறை தெளிவான முறையில் தெரிந்துகொண்டு பிறகு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு 2023

Department: Income Tax Department
Job Type: Central Govt Jobs
Location: UP, Uttarkhand, Kanpur
Post Name: 
  • Inspector Of Income Tax
  • Tax Assistant Post
  • Multi Tasking Staff
Vacancy: 41 – Vacancy
Qualify: 10th / Under Graduate / Post Graduate
Salary:Rs. 20,200 – 34,800/- Per Month
Candidate: Male & Female
Age Limit: 18 – 30 Year
Apply Mode: Offline Mode
Selection: 
  • Sport Qualification
  • Interview Mode
Start Date:16-03-2023
Close Date: 01-04-2023
Apply Link: See Below

Income Tax Depart Recruitment

Income Tax Department என்ற அமைப்பின் சார்பாக Inspector Of Income Tax, Tax Assistant Post, Multi Tasking Staff  போன்ற பதவிகளுக்கான 41 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு பதவிகள் என்பதால் இதற்கு இந்திய முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பதவிகளுக்கு அந்தந்த துறைகள் சார்ந்து பத்தாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான Income Tax Department பதவிகளை பெற்றுக் கொள்ளவும்.

Income Tax Post Other Details

இங்கே தெரிவிக்கப்பட்ட Tax Assistant Post, Multi Tasking Staff போன்ற பதவிகளுக்கு, நீங்கள் இருபது ஆயிரத்து 200 முதல் 34 ஆயிரத்து 800 வரை மாத சம்பளம் அந்தந்த துறைகள் சார்ந்த பதவிகளை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். மேலும் இங்கே குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Income Tax Recruitment Apply Step

Income Tax Department அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளை நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள தகவலை தெளிவான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, அவர்கள் குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்குள் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான மத்திய வருமான வரித்துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES