Homeஅரசு வேலைவாய்ப்புமண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு துறை வேலைவாய்ப்பு

மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு துறை வேலைவாய்ப்பு

தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல் பணியகம் வேலைவாய்ப்பு 2023 – National Bureau of Soil Survey and Land Use Planning என்ற அமைப்பின் மூலமாக மத்திய அரசின் சார்பாக இங்கே சில பதவிகளுக்கான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட National Bureau of Soil Survey and Land Use Planning அமைப்பின் அனைத்து வேலைவாய்ப்பு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவான முறையில் தெரிந்து கொண்டு, இதற்கு தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல் பணியகம் வேலைவாய்ப்பு 2023

தேசிய மண் ஆய்வு மற்றும் நில பயன்பாட்டு திட்டமிடல் பணியகம் மூலமாக Contractual Staff போன்ற பதவிக்கான இரண்டு காலியிடங்கள் நாக்பூர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICAR NBSSLUP Recruitment Other Details

மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள ICAR NBSSLUP பதவிக்கு 21 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதே போல் இதற்கு எந்த ஒரு நபர்களுக்கும் தேர்வு கட்டணம் கிடையாது. இந்த பதவிக்கு மாதம்தோறும் 18,797/- ரூபாய் மாத சம்பளமாக தரப்படும் என்று இந்த ICAR NBSSLUP அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

ICAR NBSSLUP  Post Apply Step

இந்த பக்கத்தின் மூலமாக வெளியான National Bureau of Soil Survey and Land Use Planning அமைப்பின் பதவிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இந்த பதவிக்கு  Walk In Interview மூலமாக இந்த பதவிக்கு விண்ணப்பித்து, அதன் மூலமாக நேர்காணலில் சென்று உங்களுக்கான இந்த பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான பிற தகவல் மற்றும் அதிகாரபூர்வ அறிக்கை அனைத்தும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES