பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2023 – Bank Of Baroda என்ற வங்கியின் மூலமாக இங்கே சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பேங்க் ஆப் பரோடா வங்கி இந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரு பொதுத்துறை வங்கி ஆகும். இந்த வங்கியின் கீழ் முந்தைய மாதத்திலேயே பல்வேறு விதமான காலி இடங்களை நாம் தெரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் மேலும் இந்த மாதத்தில் புதிதாக மேலும் Bank Of Baroda பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு 2023
அதன்படி இங்கே அறிவிக்கப்பட்டுள்ள Bank Of Baroda FLC Counsellor என்ற பதவிக்கான இரண்டு காலியிடங்களை முழுமையான முறையில் தெரிந்து கொன்டு, இந்த பேங்க் ஆப் பரோடா குறிப்பிட்ட பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்துக் இங்கே கொள்ளுங்கள்.
BOB Bank Post Other Details
Bank Of Baroda எங்க வங்கியின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 64 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பதவிக்கு மாதம்தோறும் 23 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த FLC Counsellor பதவிக்கு நல்ல மாத சம்பளத்தில் நல்ல எதிர்காலம் அமைந்துள்ளது.
BOB Bank Post Apply Step
பேங்க் ஆப் பரோடா வங்கியின் FLC Counsellor என்ற பதவிக்கான விவரங்களை இந்த பக்கத்தில் நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறோம். அதன் அடிப்படையில் கீழே குறிப்பிட்டுள்ள BOB அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி விட வேண்டும். அதன் பிறகு Bank Of Baroda தரப்பில் இருந்து உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |