Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு ஊரக ஒன்றிய அமைப்பின் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் Office Assistant, Jeep Driver, Night Watchman போன்ற பதவிகளுக்கான 30 காலியிடங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, தகுதியானவர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய துறை வேலைவாய்ப்பு 2023

Department:Panchayat Union Thoothukudi
Job Type:TN Govt Jobs
Location:Tuticorin ( Tamil Nadu )
Post Name:
  • Office Assistant
  • Jeep Driver Post
  • Night Watchman
Vacancy:30 – Vacancy
Salary:Rs. 15,700 – 62,000/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:18 Year To 37 Year Upto
Apply Mode:Offline Mode

Panchayat Post Qualification

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஒன்றிய துறை வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

Panchayat Post Selection

இந்த தமிழ்நாடு ஊரக ஒன்றியத்துறை பதவிகளுக்கு உங்களை நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் நேர்முக தேர்வுக்கு சரியான முறையில் தயாராகி இந்த பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Panchayat Post Imp ortant Date

தமிழ்நாடு ஊரக  ஒன்றியம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிக்கு நீங்கள்  இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு 07.03.2023ஆம் தேதியிலிருந்து 07.04.2023 ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பவும்.

Official Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES