Homeஅரசு வேலைவாய்ப்புதிருச்சி தேசிய தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பு 2023 – திருச்சிராப்பள்ளியில் செயல்பட்டு National Institute of Technology Tiruchirappalli என்ற அமைப்பின் மூலமாக Accountant, Pharmacist, Data Entry Operator, Horticulture Assistant போன்ற பதவிகளுக்கான 10 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான விவரங்களை இங்கே தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

திருச்சி தேசிய தொழில்நுட்ப துறை வேலைவாய்ப்பு 2023

Department:National Institute of Technology Tiruchirappalli
Job Type:Central Govt Jobs
Location:Trichirappalli
Post Name:
  • Accountant Post
  • Pharmacist Post
  • Data Entry Operator
  • Horticulture Assistant
Vacancy:10 – Vacancy
Salary:As Per Norms
Candidate:Qualified Candidate Only
Age Limit:18 – 30 Year Upto
Apply Mode:Online Application

Trichy NIT Post Qualification

திருச்சி தேசிய தொழில்நுட்ப துறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு Any Degree, B.Com, M.Com, Diploma, B.Sc, BE, B.Tech, Nursing Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Trichy NIT Post Selection

இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள திருச்சி தேசிய தொழில்நுட்பத் துறை வேலைகளுக்கு எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Trichy NIT Post Important Date

National Institute of Technology Tiruchirappalli அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் அனைவரும் 21.03.2023-ஆம் தேதி முதல் 03.04.2023-ஆம் தேதிக்குள், கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Notification Link
Applying Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES