Homeஅரசு வேலைவாய்ப்புBSNL அமைப்பில் வேலைவாய்ப்பு வெளியீடு

BSNL அமைப்பில் வேலைவாய்ப்பு வெளியீடு

BSNL வேலைவாய்ப்பு 2023 – BSNL என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒரு நிறுவனமாகும். இப்படிப்பட்ட மிகப் பிரபலமான நிறுவனத்தில் இருந்து Graduate Apprentice, Diploma Apprentice போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

புத்தம் புதிய BSNL வேலைவாய்ப்பு 2023

Department:Bharat Sanchar Nigam Limited
Job Type:Central Govt Jobs
Location:Dehradun, Haridwar, Nainital, – Uttarakhand
Post Name:
  • Graduate Apprentice
  • Diploma Apprentice
Vacancy:21 – Vacancy
Salary:Rs. 8,000 – 9,000/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:Maximum Of 25 Year
Apply Mode:Online Mode

BSNL Post Qualification

BSNL மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த Graduate Apprentice, Diploma Apprentice பதவிகளுக்கு குறிப்பிடப்பட்ட பட்ட படிப்பு மற்றும் டிப்ளமோ போன்ற படித்தவர்கள் அனைவரும் இந்த பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BSNL Post Selection

உங்களை இந்த BSNL  நிறுவன பயிற்சி வேலைகளுக்கு Merit List, Short List, Interview மூலமாக தேர்வு செய்து. உங்களுக்கான பயிற்சி சார்ந்த வேலைகள் வழங்கப்படும்.

BSNL Post Important Date

அதேபோல் இந்த BSNL  வேலைகளுக்கு நீங்கள் இணைய மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இங்கே குறிப்பிட்ட தேதியில், அதாவது 16.03.2023 முதல் 10.04.2023  தேதிக்குள் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்

Notification Link
Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES