Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு முழுக்க செயல்பட்டு வரும் சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான காலி இடங்கள், அந்தந்த சில குறிப்பிட்ட மாவட்டங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்கே சில சத்துணவு அமைப்பாளர் வேலைகளுக்கான தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு அமைப்பாளர் வேலைவாய்ப்பு 2023

Department:Tamil Nadu Saththunavu Thurai
Job Type:TN Govt Jobs
Location:All Over Tamil Nadu
Post Name:
  • Amaippalar
  • Helper
  • Mini Worker
Vacancy:Various
Salary:As Per Norms
Candidate:Tamil Nadu Candidate
Age Limit:18 – 40+ Year
Apply Mode:Offline Mode

Saththunavu Thurai Qualification

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு கட்டாயம் நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். தமிழ்நாடு சத்துணவு மூலமாக வெளியாகும் பிற பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Saththunavu Thurai Post Selection

பெரும்பாலும் தமிழ்நாடு சத்துணவு மூலம் வெளியாகும் பதவிகளுக்கு உங்களை நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால் அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருந்து, இதற்கான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Saththunavu Thurai Important Date

தமிழ்நாடு சத்துணவு துறையின் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு, இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்க்கைகளும் வெளியாகவில்லை. ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் அனைத்தும் ஒரு யுகத்தில் கொடுக்கப்பட்டவை ஆகும். அதன் அடிப்படையில் சில நாட்களிலோ அல்லது சில மாதங்களிலோ சத்துணவு அமைப்பாளர் பதவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Related Saththunavu Thurai Post
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES