Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 – TN District Health Society என்ற தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக, புதிதாக Quality Manager என்ற பதவிக்கான காலியிடம் புதுக்கோட்டையில் உங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கான காலி இட விவரங்கள் மற்றும் சம்பள விவரங்கள் மற்றும் பிற விவரம் அனைத்தையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023

Department:TN District Health Society
Job Type:TN Govt Jobs
Location:Pudukkottai
Post Name:Quality Manager
Vacancy:One Vacancy
Salary:Rs. 60,000/- Per Month
Candidate:Qualified Candidate
Age Limit:Maximum Of 45 Year
Apply Mode:Offline ( By Postal )

TN DHS Post Qualification

இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள Quality Manager பதவிக்கு இந்த அமைப்பு குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது MPH/ MHA போன்ற படிப்பு படித்த நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான புதுக்கோட்டை மாவட்ட சுகாதார துறை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

TN DHS Post Selection

உங்களை இந்த புதுக்கோட்டை மாவட்ட Quality Manager பதவிக்கு Short List மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு சுகாதாரத்துறை பதவிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN DHS Post Important Date

மிக முக்கியமாக தமிழ்நாடு சுகாதார துறை தூத்துக்குடி மாவட்ட இந்த பதவிக்கு, கட்டாயம் இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு 18.03.2023-ஆம் தேதி முதல் 30.03.2023-ம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியாக முறையில் பூர்த்தி செய்து, குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பி விடவும். இதற்கான விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES