Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கணக்கெடுப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Statistics Department என்று தெரிவிக்கப்படும் தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக Night Watchman என்ற பதவிக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம்தோறும் ரூ. 15,700 முதல் 58,100 வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறை வேலைவாய்ப்பு 2023

Department:Tamil Nadu Statistics Dept
Job Type:TN Govt Jobs
Location:Kanyakumari
Post Name:Night Watchman
Vacancy:Various
Salary:Rs. 15,700 – 58,100/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:18- 30 Year
Apply Mode:Offline Mode

TN Statistics Depart Qualification

கன்னியாகுமரி மாவட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கணக்கெடுப்பு துறை Night Watchman பதவிகளுக்கு நீங்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருந்தால் போதுமானதாகும். அதற்கு மேல் படித்தவர்களும், இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Statistics Depart Selection

கட்டாயம் இந்த தமிழ்நாடு கணக்கெடுப்புத்துறை Night Watchman பதவிக்கு உங்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்வார்கள். எந்த ஒரு எழுத்துத் தேர்வும், எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. நேரடியாக இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Statistics Depart Important Date

தமிழ்நாடு கணக்கெடுப்பு துறையின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த Night Watchman பதவிகளுக்கு இவர்கள் குறிப்பிட்ட தேதியில் அதாவது 22.03.2023-ம் தேதி முதல் 31.03.2023 தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு சரியான முறையில் அனுப்பி விட வேண்டும்.

Official Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES