தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 – முந்தைய வருடத்தில் தமிழ்நாடு ரேஷன் கடை மூலமாக Sales Man, Packer போன்ற வெளியாகி அதற்கான பணியிடமும் நிரப்பப்பட்டு விட்டது. ஆனால் இந்த வருடத்தில் இதுவரை தமிழக ரேஷன் கடைகள் மூலமாக வேலை வாய்ப்பு வரவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் தமிழ்நாடு ரேஷன் கடை மூலமாக வேலை வாய்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 முக்கிய தகவல்
Department: | Tamil Nadu Civil Supplies Corpoaration |
Job Type: | TN Govt Jobs |
Location: | Across Tamil Nadu |
Post Name: |
|
Vacancy: | Various |
Qualify: | SSLC / HSC |
Salary: | Rs. 3,900 – 12,000/- Per Month + Extra Allowance |
Candidate: | Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Offline |
Selection: |
|
Start Date: | As Soon |
More Details: | See Below |
TN Ration Shop Job Details
முந்தைய வருடத்தில் அதிக எண்ணிக்கையிலான ரேஷன் கடை பதவிகள் கொடுக்கப்பட்ட காரணத்தினால், இந்த வருடத்தில் சில எண்ணிக்கையிலான காலியிடங்கள் தமிழ்நாடு ரேஷன் கடை மூலமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக இந்த வருடத்தில் ரேஷன் கடை வேலைகளுக்கு தயராக இருங்கள்.
TN Ration Shop Job Other Info
மேலும் தமிழ்நாடு ரேஷன் கடை மூலமாக வருட வருடம் தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு பதவி வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த வருடமும் தமிழ்நாடு ரேஷன் கடை மூலமாக பல்வேறு விதமான காலி இடங்களைக் கொண்ட பல்வேறு விதமான பதவி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TN Ration Shop Job Important Details
ரேஷன் கடை மூலமாக வேலை வாய்ப்புகள் வெளியாகாது என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் எப்பொழுது வேண்டுமானாலும் ரேஷன் கடை அமைப்பின் மூலமாக நிரப்ப படாத காலியிடம் வெளியாகலாம். அதன் காரணமாக இந்த முடிவது முடிவடைவதற்குள் சில பதவிகள் இந்த அமைப்பின் சார்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன் இங்கே தெரிவிக்கப்படும்.
New Notification As Soon |
Previous Year Ration Shop Notification |
Related Arasu Velaivaippu |