மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக வேலைவாய்ப்பு 2023 – Ministry Of Information & Broadcasting என்ற அமைப்பின் மூலமாக புதிதாக நியூ டெல்லியில் Young Professional என்ற பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூலமாக வேலை பெற வேண்டும் என்று விருப்பப்படும் நபராக இருக்கும் பட்சத்தில், இந்த பக்கத்தின் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தகவலை தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து உங்களுக்கான Ministry Of Information & Broadcasting பதவிகளை பெற்றுக் கொள்க.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக வேலைவாய்ப்பு 2023
Department: | Ministry Of Information & Broadcasting |
Job Type: | Central Govt Jobs |
Location: | New Delhi |
Post Name: | Young Professional Post |
Vacancy: | 75 – Vacancy |
Qualify: | Diploma / Master Degree |
Salary: | Rs. 60,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 32 Year |
Apply Mode: | Online Mode |
Selection: |
|
Start Date: | 28-03-2023 |
Close Date: | 06-05-2023 |
Apply Link: | See Below |
MIB Department Latest Post
மதிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த Young Professional பதவிக்கு மொத்தமாக 75 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ அல்லது இந்த அமைப்பு குறிப்பிட்ட மாஸ்டர் டிகிரி படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க மத்திய அரசின் கீழ் செயல்ப்பட்டு வரும் ஒரு அமைப்பாகும்.
MIB Young Professional Post Other Details
Ministry Of Information & Broadcasting என்ற அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த Young Professional பதவிக்கு மாதந்தோறும் 60 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் மட்டும் அதிகபட்சமாக 32 வயது வரை விண்ணப்பித்து கொண்டு, உங்களுக்கான மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக வேலைவாய்ப்பு பதவிகளை இந்த அமைப்பின் மூலமாக பெற்றுக் கொள்ளுங்கள்.
MIB Department Post Apply Step
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு தகவலை இந்த பக்கத்தில் தெரிந்து கொண்டு, கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இது Ministry Of Information & Broadcasting அமைப்பின் Young Professional வேலை வாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் கீழே அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
MIB Official Notification |
MIB Applying Link |
Related Arasu Velaivaippu |