Homeபுதிய வேலைவாய்ப்புதமிழ்நாடு கரூர் வைஸ்யா பேங்க் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கரூர் வைஸ்யா பேங்க் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கரூர் வைஸ்யா பேங்க் வேலைவாய்ப்பு 2023 – Karur Vysya Bank மூலமாக புதிதாக Relationship Manager என்ற பதவிக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள KVB வங்கியின் பதவிகளுக்கு காத்திருக்கும் நபர்கள் அனைவருக்கும், இந்த பக்கத்தின் மூலமாக பல்வேறு விதமான வேலைவாய்ப்பு தகவல்கள் சரியான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த KVB வங்கியின் வேலைகளை முழுமையாக அறிந்து கொண்டு அப்ளை செய்க.

தமிழ்நாடு கரூர் வைஸ்யா பேங்க் வேலைவாய்ப்பு 2023

Department: Karur Vysya Bank
Job Type: Bank Jobs
Location: Tamil Nadu
Post Name: Relationship Manager
Vacancy: Various
Qualify: Under Graduate / Post Graduate
Salary:As Per Norms
Candidate: Qualified Candidate
Age Limit: Maximum Of 35 Year
Apply Mode: Online
Selection: Direct Interview
Start Date:30-03-2023
Close Date: 15-04-2023
Apply Link: See Below

Tamil Nadu KVB Bank Post Details

தமிழ்நாட்டில் அமைந்துள்ள கரூர் வைஸ்யா பேங்க் மூலமாக தமிழ்நாடு முழுக்க Relationship Manager என்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி தனியார் வங்கியாக இருந்தாலும், இதில் அதிக எண்ணிக்கையிலான காலியிடம் வெளியாகி வருகிறது. அதன்படி இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலைகளுக்கு இந்த கேவிபி வங்கி குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN KVB Relationship Manager Post

Karur Vysya Bank Relationship Manager பதவிகளுக்கு இந்த KVB வங்கியின் விதிமுறைக்கு உட்பட்டு மாத சம்பளங்கள் தரப்படும். இதற்கு நல்ல மாத சம்பளத்தில் நல்ல எதிர்காலம் இதை வங்கியின் மூலமாக காத்திருக்கிறது. அதேபோல் இந்த வேலைகளுக்கு கட்டாயம் நீங்கள் 35 வயதிற்கு உட்பட்டிருக்க வேண்டும். மேலும் 35 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த அமைப்பில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு சற்று கடினமான விஷயமாக உள்ளது.

TN KVB Relationship Manager Post Apply

தKarur Vysya Bank மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த Relationship Manager தமிழ்நாடு கரூர் வைஸ்யா பேங்க் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் இந்த கேவிபி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான அதிகாரப்பூர்வ இணைய மற்றும் இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையை முழுமையாக தெரிந்து கொண்டு, இந்த தமிழ்நாடு KVB வங்கி Relationship Manager வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

KVB Bank Apply Link
KVB Bank Official Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES