இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2023 – இந்திய விமானப்படை மூலமாக பல்வேறு விதமான காலி இடங்கள், பல்வேறு விதமான துறை சார்ந்து மாதம் மாதம் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் முந்தைய மாதத்தில் கொடுக்கப்பட்டுள்ள Agniveer Vayu என்ற பதவிக்கான விண்ணப்ப தேதி முடிவடைய இருக்கும் காரணத்தினால், இந்த பக்கத்தின் மூலமாக இதுவரை Agniveer Vayu பதவிக்கு விண்ணப்பிக்காத நபர்கள், இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக உடனடியாக விண்ணப்பிக்கவும்.
புதிய இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2023
Department: | Indian Air Force |
Job Type: | Central Govt Jobs |
Location: | All Over India |
Post Name: | Agniveer Vayu Post |
Vacancy: | 3500 – Vacancy |
Qualify: | 10th / 12th / Diploma / ITI / A Degree |
Salary: | Rs. 30,000/- Per Month |
Candidate: | Unmarried Male & Female |
Age Limit: | Max Of 21 Year |
Apply Mode: | Online Application |
Selection: |
|
Start Date: | 17-03-2023 |
Close Date: | 04-04-2023 |
Apply Link: | See Below |
Indian Air Force Latest Details
இந்தியன் விமானப்படை மூலமாக Agniveer Vayu என்ற பதவிக்கான 3500 காலி இடங்கள் இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள Agniveer Vayu பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற படிப்புகள் படித்த அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதே போல் அந்தந்த படிப்புகள் சார்ந்த துறை சார்ந்த பதவிகளும் இந்தியா விமானப்படையில் உள்ளது.
Indian Air Force Agniveer Vayu Post
இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள இந்திய விமானப்படை Agniveer Vayu பதவிகளுக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் மாத சம்பளம் தரப்படும். அதேபோல இதற்கு அதிகபட்சமாக 21 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வயது தளர்வு மற்றும் பிற சமந்தப்பட்ட தகவல்களை கீழே உள்ள அதிகாரப்பூர் தகவல் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Agniveer Vayu Indian Air Force Apply
முந்தைய மாதத்தில் வெளியிடப்பட்டு, இந்த மாதத்தில் முடிவடைய உள்ள இந்த Agniveer Vayu இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு பதவிக்கு இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள், கீழே உள்ள நேரடி அப்ளை லிங்க் மூலமாக உடனடியாக விண்ணப்பித்து. Online Test, Physical Fitness Test, Medical Examination போன்ற தேர்வு முறைகள் மூலமாக வெற்றி பெற்று, உங்களுக்கான இந்திய விமானப்படை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
Official Notification |
Application Form |
Related Arasu Velaivaippu |