Homeஅரசு வேலைவாய்ப்புமீன் வளர்ப்பு துறை வேலைவாய்ப்பு - உடனே அப்ளை செய்க

மீன் வளர்ப்பு துறை வேலைவாய்ப்பு – உடனே அப்ளை செய்க

புதிய மீன் வளர்ப்பு துறை வேலைவாய்ப்பு 2023 – மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Central Institute of Brackishwater Aquaculture என்ற அமைப்பின் கீழ், இங்கே தமிழ்நாட்டில் புதிதாக சில காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தமிழ்நாடு அல்லது மத்திய அரசின் கீழ் வெளியாகும் மீன் வளர்ப்பு துறை பதவிகளுக்கு ஆசைப்படும் நபராக இருந்தால், இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தகவலையும் தெரிந்து கொண்டு, மத்திய அரசின் இந்த Central Institute of Brackishwater Aquaculture அமைப்பின் பதவிகளுக்கு சரியான முறையில் அப்ளை செய்யவும்.

தமிழக மீன் வளர்ப்பு துறை வேலைவாய்ப்பு தகவல் 2023

Department: Central Institute of Brackishwater Aquaculture
Job Type: Central Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: Young Professional Post
Vacancy: Three Vacancy
Qualify: B.F.Sc / B.Sc / M.Tech / M.Sc / M.V.SC / Related Degree
Salary:Rs. 25,000 – 35,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: As Per Norm
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:27-03-2023
Close Date: 10-04-2023
Apply Link: See Below

TN Aquaculture Post Latest Details

Central Institute of Brackishwater Aquaculture என்ற அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக Young Professional பதவிக்கான மூன்று காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்க கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு B.F.Sc, B.Sc, M.Tech, M.Sc, M.V.SC, Related Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அப்ளை செய்யலாம். இதற்கான பணியிடம் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால்,  தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள தகுதியான நபர்கள் இந்த பக்கத்தில் மூலமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்யலாம்.

TN Meen Valarpu Thurai Other Details

மத்திய மீன்வளத்துறை அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த Young Professional பதவிக்கு மாதம் தோறும் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை மாச சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பின் சார்பாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு Central Institute of Brackishwater Aquaculture அமைப்பு குறிப்பிட்ட வயது வரம்பிற்கு உட்பட தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Young Professional Post Apply Step

Central Institute of Brackishwater Aquaculture அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த மீன் வளர்ப்பு துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அப்ளிகேஷன் பார்ம் ஐ சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்டுள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு உங்களுக்கு விண்ணப்பத்தை குறிப்பிட்டு தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விடவும்.

Notification & Application Form 1
Notification & Application Form 2
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES