தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு சமூக நலத்துறை அமைப்பின் மூலமாக, தமிழ்நாட்டில் புதிதாக சென்னையில் சில காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சமூக பாதுகாப்பு துறை மூலமாக வேலை பெற வேண்டும் என்று எதிர்பார்த்த நபர்களுக்கு இந்த பக்கத்தின் மூலமாக இந்த வாய்ப்பினை தமிழ்நாடு அரசாங்கத்தில் சரியான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தமிழ்நாடு Social Welfare வேலைவாய்ப்பு பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.
இன்றைய தமிழ்நாடு சமூக நலத் துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Social Welfare Department |
Job Type: | TN Govt Jobs |
Location: | Chennai |
Post Name: |
|
Vacancy: | 10 – Vacancy |
Qualify: | BE / B.Tech / MBA / PG Degree / Master Degree / Graduate |
Salary: | Rs. 75,000 – 1,25,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | 25 – 65 Year Upto |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 23-03-2023 |
Close Date: | 10-04-2023 |
Apply Link: | See Below |
TN Social Welfare Department Latest Jobs
தமிழ்நாடு சமூகநலத்துறை பாதுகாப்பு அமைப்பின் மூலமாக DEO Post, Consultant, Senior Consultant, Assistant Post போன்ற பதவிகளுக்கான 10 காலியிடங்கள் தமிழ்நாடு சென்னை மாவட்டத்தில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Social Welfare அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு BE, B.Tech, MBA, PG Degree, Master Degree, Graduate போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு தகுதி இல்லாத நபர்களை யாரும் விண்ணப்பிக்க வேண்டாம்.
Tamil Nadu Social Welfare Job Other Details
இந்த Tamil Nadu Social Welfare Department அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள பல்வேறு காலியிடங்கள் கொண்ட இந்த பதவிகளுக்கு, மாதந்தோறும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை மாத சம்பளம் இந்த தமிழ்நாடு சமூகநலத்துறை பாதுகாப்பு அமைப்பின் சார்பாக கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு 25 வயது முதல் 65 வயதிற்கு உட்பட்ட தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் தமிழ்நாடு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Tamil Nadu Social Welfare Post Apply Step
தமிழ்நாடு சமூக நலத்துறை பாதுகாப்பு துறை மூலமாக தேர்வாகும் நபர்களுக்கு கட்டாயம் மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். நீங்கள் இந்த வேலைகளுக்கு தேர்வு ஆக வேண்டும் என்றால், முதலில் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Notification & Application For Consultant |
Notification & Application For Senior Consultant |
Related Arasu Velaivaippu |