தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Urban Habitat Development Board என்ற அமைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் புதிதாக இந்த அமைப்பின் சார்பாக சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள அமைப்பின் பதவிகளை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, இதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை அமைப்பின் வேலைக்கு விண்ணப்பிக்க.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Urban Habitat Development Board |
Job Type: | TN Govt Jobs |
Location: | Chennai |
Post Name: | Specialist Post |
Vacancy: | Four Vacancy |
Qualify: | PG Degree / Master Degree |
Salary: | Rs. 85,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Maximum Of 45 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 31-03-2023 |
Close Date: | 13-04-2023 |
Apply Link: | See Below |
TN Urban Habitat Development Post Details
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு என்று தெரிவிக்கப்படும் Tamil Nadu Urban Habitat Development Board என்ற அமைப்பின் சார்பாக சென்னையில் புதிதாக Specialist பதவிக்கான நான்கு காலி இடங்கள் சென்னையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பட்ட மேற்படிப்பு அந்தந்த துறைகள் சார்ந்து மற்றும் இதை அமைப்பு குறிப்பிட்ட துறைகளில் படித்தவர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான Specialist பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
TN Urban Habitat Development post Other Details
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள இந்த Specialist பதவிகளுக்கு மாதம்தோறும் 85 ஆயிரம் வரை மாத சம்பளங்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதற்கு தகுதியான நபர்கள் மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Urban Habitat Post Apply Step
Tamil Nadu Urban Habitat Development Board என்ற அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள இந்த Specialist பதவிகளுக்கான அனைத்து வகையான விவரங்களையும் இங்கே தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்டிருந்த தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும். அதற்காக கீழே இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் அப்ளிகேஷன் ஃபார்ம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அனைத்தையும் தெரிந்து கொண்டு சரியான முறையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |