Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2023 – National Health Mission Pudukkottai என்ற அமைப்பின் மூலமாக புதிதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைப்பின் வேலைவாய்ப்புகள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வருடத்தில் பல்வேறு விதமான சுகாதாரத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தெரிந்து கொண்டோம். அதன் அடிப்படையில் மேலும் இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுகாதார துறை சார்ந்த பதவிகளுக்கான முழு விவரங்களும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு 2023

Department: National Health Mission Pudukkottai
Job Type: TN Govt Jobs
Location: Pudukkottai
Post Name: 
  • Lap Technician
  • Refrigeration Mechanic
Vacancy: Various
Qualify: ITI / DMLT / Related
Salary:Rs. 13,000 – 20,000/- Per Month
Candidate: Qualified TN Candidate Only
Age Limit: Maximum Of 30 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Based On Merit
  • Interview
Start Date:01-04-2023
Close Date: 15-04-2023
Apply Link: See Below

Tamil Nadu NHM Department Latest Post

National Health Mission என்ற அமைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக Lap Technician, Refrigeration Mechanic போன்ற பதவிக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் இந்த பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த தமிழக சுகாதாரத்துறை வேலைகளுக்கு ITI, DMLT, Related போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான பிற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN NHM Post Other Details

புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டுள்ள Lap Technician, Refrigeration Mechanic போன்ற பதவிகளுக்கு, உங்களுக்கு மாதம்தோறும் 13,000 முதல் 20 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பானது தெரிவித்துள்ளது. அதேபோல் இதற்கு அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Tamil Nadu NHM Post Apply Step

இந்த சுகாதாரத்துறை அமைப்பின் மூலமாக புதுக்கோட்டையில் வெளியிடப்பட்டுள்ள Lap Technician, Refrigeration Mechanic போன்ற பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் இவர்கள் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப படிவத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அனுப்பி, உங்களுக்கான தமிழ்நாடு சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்று கொள்ளுங்கள். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

Official Notification Link
Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES