HomeVelaivaippu Seithigalதேசிய நீர் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு

தேசிய நீர் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் மிக முக்கியமான துறையாக கருதப்படும் தேசிய நீர் மேம்பாட்டு துறையின் சார்பாக இந்த பக்கத்தில் Consultant என்ற பதவிகளுக்கான காலியிடங்கள் புதுடெல்லியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு ஆர்வம் உடைய நபராக இருக்கும் பட்சத்தில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தகவலையும் தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தேசிய நீர் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • தேசிய நீர் மேம்பாட்டு துறையின் சார்பாக Consultant என்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் புதுடெல்லியில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கீழே இணைக்க பட்டுள்ளது.
  • இந்த தேசிய நீர் மேம்பாட்டு துறை அமைப்பு குறிப்பிட்டுள்ள கல்வி தகுதி உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிடப்படாத மற்ற கல்வி தகுதியில் உள்ள நபர்கள் யாரும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கூடாது.
  • தேசிய நீர் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு Consultant பதவிக்கு இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ள பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்போ அல்லது எம்பிஏ போன்ற படிப்புகள் படித்துள்ள தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
  • புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டள்ள Consultant பதவிக்கான தேசிய மேம்பாட்டு துறை வேலைக்கு மாதம் தோறும் 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை மாத சம்பளமாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணம் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

NWDA Consultant விண்ணப்பிக்கும் முறை

இதுவரை நாம் தேசிய நீர் மேம்பாட்டு துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Consultant பதவிகளுக்கான காலியிட விவரத்தை பற்றி தெரிந்து கொண்டோம். இதற்குப் பிறகு இந்த பக்கத்தில் இந்த பதவிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை தெரிந்து கொள்ளலாம். இந்த பதவிக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும்.

NWDA Consultant Postமுக்கிய தேதிகள்:

நீங்கள் தேசிய மேம்பாட்டுத்துறை அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Various Consultant தேசிய நீர் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு பதவிக்கு, தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதில் மிக முக்கியமாக விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதனால் 24.03.2023 ஆம் தேதி முதல் 20.04.2023 ஆம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும்.

Official Website : nwda.gov.in
NWDA Notification PDF
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES