HomeVelaivaippu SeithigalNABARD அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

NABARD அமைப்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்தியா முழுக்க செயல்பட்டு வரும் NABARD அமைப்பின் வேலைவாய்ப்பு காலிட விவரங்கள் புதிதாக இந்த பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. NABARD அமைப்பின் சார்பாக புதிதாக சில காலி இட பதவிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்து விதமான காலிட விவரங்கள், சம்பள விவரங்கள் மற்றும் பிற சமந்தப்பட்ட அனைத்து வேலைவாய்ப்பு விவரங்களும் கீழே உங்களுக்காக தெளிவான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய NABARD வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • மத்திய அரசின் NABARD அமைப்பின் மூலம் வெளியாகிய Middle-Level Consultants, Enumerators என்ற பதவிகளுக்கு மொத்தமாக 11 காலி இடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய முழுக்க மற்றும் Karnataka, Madhya Pradesh, Manipur, Odisha, Tripura, Himachal Pradesh, Jammu and Kashmir போன்ற பகுதிகளிலும் இதற்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த NABARD அமைப்பின் பதவிகளுக்கு பட்டம் மேற்படிப்பு அல்லது பிற பட்ட படிப்புகள் படித்துள்ள தகுதியான நபர்கள் மட்டும் இந்தியா முழுக்க மற்றும் இங்கு குறிப்பிட்டுள்ள பகுதிகளில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • இந்த மத்திய அரசின் NABARD வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் 24 வ யது முதல் 65 வயது வரை அதிகபட்சமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் சில நபர்களுக்கு வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல் Middle-Level Consultants, Enumerators போன்ற பதவிகளுக்கு 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மாத சம்பளமாக தரப்படும் என்று இந்த அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் உங்களை நேர்முகத் தேர்வு மூலமாக இந்த பதவிகளுக்கு உங்களை தேர்வு செய்வார்கள்.

NABARD Post விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் நபார்டு அமைப்பின் Middle-Level Consultants, Enumerators போன்ற வேலைகளுக்கு நீங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்கை கிளிக் செய்து, அதன் மூலமாக நீங்கள் நேரடியாக அந்த இணையத்திற்கு சென்று, இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்த, உங்களுக்கான NABARD அமைப்பின் பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

NABARD Post முக்கிய தேதிகள்:

மிக முக்கியமாக நீங்கள் இந்த NABARD பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இதற்கான முக்கிய தேதிகளை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். அதனால் இந்த பதவிகளுக்கு நீங்கள் 07.04.2023-ம் தேதி முதல் 18.04.2023-ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Website : nabcons.com
Notification PDF
Middle Consultants Apply Link
Enumerators Post Apply Link
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES