இந்திய முதன்மை பணிகளை வெளியிடும் UPSC அமைப்பின் மூலமாக இந்த பக்கத்தில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்ந்த வேலைவாய்ப்பு செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. யுபிஎஸ்சி அமைப்பில் பல்வேறு விதமான காலி இடங்கள் பல்வேறு விதமான கல்வி தகுதியில் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் இங்கே சில காலியிட விவரங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு விவரம் 2023
- யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்ற அமைப்பின் சார்பாக Research Officer, Assistant Director, Public Prosecutor, Junior Engineer, Assistant Architect போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் இந்திய முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு மொத்தமாக 146 காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அமைப்பின் இந்த பதவிகளுக்கு நீங்கள் B.E, B.Tech, Diploma, M.com, PG Degree போன்ற பட்டப் படிப்புகளோ அல்லது பட்ட மேற்படிப்புகளோ அல்லது பிற சார்ந்த பட்டப்படிப்புகளோ படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- UPSC இன் இந்த 146 காலியிடங்களை கொண்ட இந்த பதவிகளுக்கு நீங்கள் அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக இந்த யுபிஎஸ்சி பதவிகளுக்கு வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் UPSC பதவிகள் என்றாலே எப்பொழுதும் நிரந்தர பதவிகள் மற்றும் நல்ல மாத ஊதியத்தில் நல்ல பதவிகள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அதன் காரணமாகவே UPSC பதவிகளுக்கு அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.
UPSC Post விண்ணப்பிக்கும் முறை:
யுபிஎஸ்சி அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள Research Officer, Assistant Director, Public Prosecutor, Junior Engineer, Assistant Architect போன்ற பதவிகளுக்கு, நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளைலிங் மூலமாகவே நேரடியாக கீழே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக பிரத்தியேகமாக அப்ளை லிங்க் நேரடியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான விண்ணப்பித்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
UPSC Post முக்கிய தேதிகள்:
UPSC மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இங்கே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளை முதலில் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகும். அதனால் நீங்கள் இந்த பதவிக்கு 08.04.2023-ஆம் தேதி முதல் 27.04.2023 ஆம் தேதிக்குள், கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான யுபிஎஸ்சி பதவிங்களை பெற்று கொள்ளுங்கள்.
Official Website : www.upsc.gov.in |
UPSC Official Notification PDF |
UPSC Post Apply Link |