HomeVelaivaippu Seithigalதேசிய இரசாயன ஆய்வக வேலைவாய்ப்பு

தேசிய இரசாயன ஆய்வக வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய ரசாயன ஆராய்ச்சி அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் Project Associate என்ற பதவிகளுக்கான காலியிட விவரங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேசிய ரசாயன ஆய்வகத்தில் பணிபுரிய வேண்டும் என்று விரும்பினால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

புதிய தேசிய இரசாயன ஆய்வக வேலைவாய்ப்பு தகவல் 2023

  • National Chemical Laboratory என்ற அமைப்பின் சார்பாக Project Associate என்ற பதவிக்கான ஐந்து காலியிடம் புனேவில் மத்திய அரசின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த Project Associate பதவிக்கு National Chemical Laboratory அமைப்பு குறிப்பிட்டுள்ள பட்ட மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • அதிகபட்சமாக Project Associate National Chemical Laboratory பதவிகளுக்கு 35 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் மாத ஊதியமாக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை மாத ஊதியம் தரப்படும்.
  • தேசிய ரசாயன ஆய்வகத்தின் Project Associate பதவிகளுக்கு உங்களை நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்வார்கள். இதற்கு எந்த ஒரு எழுத்துத் தேர்வும் எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது.

NCL Post விண்ணப்பிக்கும் முறை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் வெளியிடப்பட்டுள்ள Project Associate பதவிகளை இங்கே முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இந்த அமைப்பு குறிப்பிட்டுள்ள இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் காரணமாக கீழே இதற்கான அதிகாரப்பூர்வ அப்ளை லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் எளிமையான முறையில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NCL Post முக்கிய தேதிகள்:

Project Associate தேசிய இரசாயன ஆய்வக வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலையும், ஒரு முறைக்கு, இருமுறை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, இங்கே குறிப்பிட தேதிகளின் தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதாவது 06.04.2023ஆம் தேதி முதல் 23.04.2023-ம் தேதிக்குள் நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Official Website : www.ncl-india.org
NCL Post Notification
NCL Post Apply Link
RELATED ARTICLES