HomeVelaivaippu Seithigalபாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் புதிதாக சில பதவிகளுக்கான காலி இடங்களை அறிவித்துள்ளது. பாண்டிச்சேரி பல்கலைகழகம் மூலமாக இங்கு அறிவிக்கப்பட்டுள்ள Project Associate பதவிகளுக்கான காலியிட பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு தகவல் 2023

  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மூலமாக புதிதாக இந்த மாதத்தில் Project Associate என்ற பதவிக்கான இரண்டு காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள பதவிகள் அனைத்தும் பல்கலைக்கழகம் சார்ந்த பதவிகள் ஆகும்.
  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பிராஜெக்ட் அசோசியேட் பதிவுகளுக்கு நீங்கள் பட்டம் மேற்படிப்பதாவது எம்எஸ்சி போன்ற பட்டம் மேற்படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இவர்கள் குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி விண்ணப்பித்துக் கொள்ளலாம்
  • பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த Project Associate பதவிகளுக்கு நீங்கள் பட்ட மேற்படிப்பு , அதாவது எம்எஸ்சி போன்ற பட்டம் மேற்படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இவர்கள் குறிப்பிட்ட முறைகளை பின்பற்றி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை இந்த Project Associate Pondicherry University பதவிகளுக்கு தேர்வு செய்து, அதற்கு பிறகு உங்களுக்கான பதவிகள் வழங்கப்படும். அதன் காரணமாக குறிப்பிட்ட வயது வரம்பிற்குட்பட்ட தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்க.

Pondicherry University விண்ணப்பிக்கும் முறை:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வேண்டும் என்று ஆர்வம் உடைய நபர்கள் மட்டும், இங்கு குறிப்பிட்டுள்ள பாண்டிச்சேரி பல்கலைக்கழக Project Associate பதவிகளுக்கான காலி இடங்களை தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது விண்ணப்ப படிவத்தை, சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். அதற்கான முழு விவரங்களும் கீழே இதற்கான அதிகரிப்பூர்வ தகவலில் கொடுக்கப்பட்டுள்ளது.

Pondicherry University முக்கிய தேதிகள்:

Pondicherry University குறிப்பிட்டுள்ள தேதிகளில் அதாவது 01.04.2023-ம் தேதி முதல் 28.04.2023-ம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை, இவர்கள் குறிப்பிட்டுள்ள முறைகளை பின்பற்றி, சரியான முறையில் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான பிற தகவல் மற்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் கீழ கொடுக்கப்பட்டுள்ளது.

Official Website : www.pondiuni.edu.in
PU Notification Link
RELATED ARTICLES