HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை வேலைவாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வ உ சிதம்பரனார் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் மூலமாக சில காலியிடங்கள் புதிதாக இந்த மாதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த துறைமுக மூலமாக வெளியிடப்பட்டுள்ள காலியிட விவரங்கள் மற்றும் இதற்கான அனைத்து விதமான வேலை வாய்ப்பு சார்ந்த விவரங்கள் மற்றும் இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெளிவாக தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை வேலைவாய்ப்பு செய்திகள் 2023

  • தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள V.O. சிதம்பரனார் கப்பல் துறைமுகத்தின் மூலமாக Pilot போன்ற பதவிகளுக்கான 15 காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த Senior Manager, Manager, Chief Manager பதவிகளுக்கான அனைத்து விதமான தகவல்களும் இந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளையின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும், இவர்கள் குறிப்பிட்ட பதவிகளை பொறுத்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள V. O. சிதம்பரனார் கப்பல் துறைமுகத்தில் இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் பதவிகளை பொறுத்து உங்களுக்கான மாத ஊதியம் அதிகபட்சமாக 1 லட்சம் வரை கொடுக்கப்படும, என்று இந்த அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரும்பாலும் இந்த தமிழ்நாடு V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்காக பதவிகள் வ உ சிதம்பரனார் துறைமுகத்தின் மூலமாக கொடுக்கப்பட்டாலாம். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலை, முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

VOC Post விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு V. O. சிதம்பரனார் துறைமுக அறக்கட்டளை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரி மூலம், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். அதற்காக இந்த சிதம்பரனார் கப்பல் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை சரியான முறையில் தெரிந்துகொண்டு பிறகு, அதை சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பவும்.

VOC Post முக்கிய தேதிகள்:

இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்பாக, இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்து கொள்ளுங்கள். மேலும் மிக முக்கியமாக விண்ணப்ப தேதியில் முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் காரணமாக 29.03.2023-ம் தேதி முதல் 27.04.2023-ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விட வேண்டும். பிறகு அவர்கள் தரப்பில் இருந்து உங்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரிவிக்கப்படும்.

Official Website : vocport.gov.in
Notification & Application Form PDF
RELATED ARTICLES