HomeVelaivaippu Seithigalஇந்தியன் வடக்கு ரயில்வே வேலைவாய்ப்பு

இந்தியன் வடக்கு ரயில்வே வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வே மூலமாக வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என்ற பகுதிகளை குறித்து பல்வேறு விதமான பதவிகள் பல்வேறு விதமான காலி இடங்களை கொண்டு வெளியிடப்பட்டு வருகிறது. அதில் ஒன்றான வடக்கு பகுதியில் உள்ள ரயில் அமைப்பின் இந்தியன் ரயில்வே வேலைவாய்ப்புகள் புதிதாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள வடக்கு ரயில் வேலைவாய்ப்பு பதவிகளை முழுமையாக தெரிந்து கொண்டு, அப்ளை செய்து பயனடையுங்கள்.

இந்தியன் வடக்கு ரயில்வே வேலைவாய்ப்பு தகவல் 2023

  • இந்தியன் ரயில்வே மூலமாக வடக்கு ரயில்வே சார்பாக 30 காலி இடங்கள் General Medicine, Senior Resident, Anesthesiologist, Pediatrician போன்ற பதவிகளுக்காக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணியிடம் புதுடெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியன் வடக்கு ரயில்வே மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு M.D, M.S, PG Degree, DNB போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள வடக்கு ரயில்வே பதவிகளுக்கு மாத ஊதியமாக 67,700 முதல் 2 லட்சத்து 800 வரை மாத சம்பளம், அந்தந்த பதவியை பொறுத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதிகபட்சமாக 37 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் மட்டும் இந்த இந்தியன் வடக்கு ரயில்வே வேலை வாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான வயது தளர்வு சம்பந்தப்பட்ட தகவலை கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள இந்தியன் வடக்க ரயில்வே பதவிகளுக்கு நீங்கள் நேரடி தேர்வு முறைகளை பின்பற்றி விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் இணையம் மூலமாவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவசியம் கிடையாது. நேரடியாக நேர்முகத் தேர்வில் பங்கேற்று கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

இதற்கான நேர்முகத் தேர்வானது 19.04.2023ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதன் காரணமாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும், இங்கே குறிப்பிட்ட தேதியில், இவர்கள் குறிப்பிட்டு முகவரிக்கு நேர்காணலில் பங்கேற்று, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Website : nr.indianrailways.gov.in
Notification & Application Form PDF
RELATED ARTICLES