சமீப காலத்தில் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் டிஜிட்டல் இந்தியா அமைப்பின் சார்பாக சில காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் டிஜிட்டல் இந்தியா அமைப்பின் மூலம் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தால், இந்த பக்கத்தின் மூலமாக இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்காக இங்கே இதற்கான காலியிட விவரங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு செய்திகள் 2023
- மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் டிஜிட்டல் இந்தியா அமைப்பின் சார்பாக Analyst என்ற பதவிக்கான ஆறு காலியிடங்கள் புதுடெல்லியில் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் இந்தியா Analyst பதவிகளுக்கு B.E, M.E, B.Tech, M.Tech, MCA, MBA போன்ற படிப்புகள் படித்த தகுதியான ஆண்களோ அல்லது பெண்களோ சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- மேலும் பதவிக்கேற்ற சம்பளம் கட்டாயம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா அமைப்பின் சார்பாக தரப்படும். அதனால் குறிப்பிட்ட வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும், இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான டிஜிட்டல் இந்தியா வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
- டிஜிட்டல் இந்தியா Analyst பதவிகளுக்கு உங்களை நேர்முகத்தேர்வு மூலமாகவே தேர்வு செய்வார்கள். இதற்கு எந்த ஒரு எழுத்து தேர்வும், எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. அதனால் தகுதியான நபர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Digital India விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு பதவிகளை பொறுத்த வரை, விண்ணப்பிக்கும் முறை அந்தந்த துறைகளை பொறுத்த மாறுபடும். அதன் அடிப்படையில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் அமைப்பின் இந்த Analyst பதவிக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இதற்கான அதிகாரப்பூர்வ அப்ளை லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நேரடியாகவே இந்த பதவிக்கு அப்ளை செய்து கொள்ளலாம்.
Digital India Post முக்கிய தேதிகள்:
நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள டிஜிட்டல் இந்தியா பதவிகளுக்கு இங்கு குறிப்பிட்டுள்ள விண்ணப்ப தேதி முடி வடைவதற்குள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனால் இதுவரை இந்த பதவிக்கு விண்ணப்பிக்காத நபர்கள் அனைவரும் 22.02.2023 – ஆம் தேதி முதல் 30.08.2023 ஆம் தேதிக்குள், கீழே உள்ள அப்ளை லிங்க் மூலம் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
Official Website : dic.gov.in |
Notification Link |
DIC Post Apply Link |