HomeVelaivaippu Seithigalஇந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் அமைப்பில் வேலைவாய்ப்பு

இந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் அமைப்பில் வேலைவாய்ப்பு

இந்தியா ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் என்று குறிப்பிடப்படும் Armed Forces Tribunal  என்ற அமைப்பின் சார்பாக இங்கே சில இராணுவம் சார்ந்த மிக முக்கியமான பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இராணுவம் சார்ந்த வேலைகளில் சேர வேண்டும் என்று நினைத்தால், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதப்படை பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

இந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் அமைப்பில் வேலைவாய்ப்பு 2023

  • இந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் என்பது இந்திய ராணுவ படையின் ஒரு மிக முக்கியமான அங்கம் ஆகும். இந்த அமைப்பின் சார்பாக Private secretary, Chief Accounts Officer, Assistant என்ற பதவிகளுக்கான எட்டு காலியிடம் புதுடெல்லி புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்திய ஆயுதப்படை தீர்ப்பாயம் வேலைவாய்ப்பு என்பது மத்திய அரசு அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் பதவிகள் என்பதால், இதற்கு தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் குறிப்பிட கல்வி தகுதியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் இந்த பதிவுகளுக்கு அந்தந்த பதவிகளை பொறுத்து நல்ல மாத சம்பளம் அமைந்துள்ளது. அதன் அடிப்படையில் மாத ஊதியம் ஆனது ரூபாய் 35,400 முதல் 2 லட்சத்து 15 ஆயிரத்து 900 வரை மாத ஊதியம் இந்த பதவிகளுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இங்க குறிப்பிடப்பட்டுள்ள இந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் அமைப்பில் வேலைவாய்ப்பு பதவிகளுக்கு உங்களை நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள், இதற்கு எந்த ஒரு எழுத்து தேர்வும், எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது. அதனால் தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே விண்ணப்பிக்க.

AFT Post விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைக்கும் நபர்களுக்கு, இந்த இந்திய ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் அதுவே மிகவும் முக்கியமான பதவியாக அமையும். இந்த பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்ப படிவத்தை, சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு நேர்காணலில் பங்கு பெற்று வெற்றி பெற்று, உங்களுக்கான AFT பதவிகளை பெற்று கொள்ளவும்.

AFT Post முக்கிய தேதிகள்:

அதனால் இந்த இந்திய ஆயுதப்படை தீர்ப்பாயம் பதவிகளுக்கு நீங்கள் 06.04.2023 தேதி முதல் 08.05.2023 -ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு அனுப்பி விட வேண்டும். ஆகவே நேர்காணலில் வெற்றி பெற்று உங்களுக்கான இந்திய ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் நீங்கள் வேலை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான பிற தகவலை அறிந்து கொள்ள கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

Official Website : aftdelhi.nic.in
Notification & Application Form PDF
RELATED ARTICLES