Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு கபாலீஸ்வரர் கோவில் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கபாலீஸ்வரர் கோவில் வேலைவாய்ப்பு 2024

புதிய தமிழ்நாடு கபாலீஸ்வரர் கோவில் வேலைவாய்ப்பு 2024 – சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் சார்பாக Driver, Librarian, Office Assistant, Wireman போன்ற வேலைகளுக்கான காலியிடங்கள் வெளியாகி உள்ளது. இந்த சென்னை கபாலீஸ்வரர் கோவில் வேலைகளுக்கு 28/12/2023 தேதி முதல் 27/01/2024 தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வு மூலமாக உங்களுக்கான புதிய சென்னை கபாலீஸ்வரர் கோவில் வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள். மேலும் இதற்கான பிற வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ்நாடு கபாலீஸ்வரர் கோவில் வேலைவாய்ப்பு 2024

Department: Kapaleeshwarar Temple
Job Type: TN Govt Jobs
Location: Chennai
Vacancy: Four
Salary: Rs. 16,600 – 58,600/- PM
Candidate: Male & Female
Age Limit: 18 – 45 Year
Apply Mode: Offline ( By Postal )

பதவிகளின் பெயர்:

சென்னை கபாலீஸ்வரர் கோவில் மூலமாக புதிதாக Driver, Librarian, Office Assistant, Wireman போன்ற வேலைகளுக்கான நான்கு காலியிடங்கள் வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி:

சென்னை கபாலீஸ்வரர் கோவில் மூலமாக இங்கு தெரிவிக்கப்பட்ட Driver, Librarian, Office Assistant, Wireman போன்ற வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ போன்ற படிப்புகளில் தேர்ச்சி அடைந்த தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப தேதி:

சென்னை கபாலீஸ்வரர் கோவில் மூலமாக வெளியான Driver, Librarian, Office Assistant, Wireman போன்ற வேலைகளுக்கு நீங்கள் கட்டாயம் 28/12/2023 தேதி முதல் 27/01/2024 தேதிக்குள் மட்டுமே உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட விண்ணப்ப முகவரிக்கு அனுப்பி விட வேண்டும். விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை:

புதிதாக கபாலீஸ்வரர் கோயில் மூலமாக இங்கு தெரிவிக்கப்பட்ட வேலைகளுக்கு உங்களை நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்வார்கள். மேலும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்த பிறகு, உங்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு சென்னை கபாலீஸ்வரர் கோவில் வேலைகள் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில், இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை கபாலீஸ்வரர் கோவில் வேலைகளுக்கான முக்கிய தகவல்களை முழுமையான முறையில் தெரிந்து கொள்ளுங்கள்.
  • பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் அதிகாரபூர்வ விண்ணப்ப படிவத்தை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, அதிகாரப்பூர்வ விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்யவும்.
  • சென்னை கபாலீஸ்வரர் கோவில் விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்த பிறகு, இதற்கான விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப முகவரிக்கு அனுப்பி விட வேண்டும்.
  • இந்த வேலைகளுக்கு நீங்கள் கட்டாயம் தபால் மூலமாகவே உங்களுக்கு விண்ணப்பத்தை அனுப்ப நேரிடும். அதனால் இதற்கு எந்தவிதமான தேர்வு கட்டணம் மற்றும் எந்த விதமான எழுத்து கட்டணம் கிடையாது.
  • சரியான முறையில் சென்னை கபாலீஸ்வரர் கோவில் வேலைகளுக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பித்த பிறகு, தகுதியுடைய நபர்களுக்கு மட்டுமே சென்னை கபாலீஸ்வரர் கோவில் மூலமாக நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வரும்.

Official Notification & Application Form

Official TNHRCE Career Page

RELATED ARTICLES