All Over India Sutherland Job Vacancies 2023 – நியூ யார்க் அமெரிக்காவில் 1986 ஆண்டு வெள்ளொடி என்பவரால் தொடங்கப்பட்ட Sutherland தனியார் அமைப்பில் உள்ள பதவிகள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சதர்லாண்ட் நிறுவனம் அமைந்துள்ளது,ஏறக்குறைய 95+ நாடுகளுக்கும் மேற்பட்ட தங்களின் சேவைகளை செய்து வருகிறது. Finance, Accounting, Developer, Technical Writer, Associate Manager, Implementation Engineer, Associate மற்றும் பல பதவிகள் சதர்லாண்ட் அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது jobs.sutherlandglobal.com என்ற இணைய வழியில் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும், இந்தியாவில் தகுதி ஆனா நபர்கள் மட்டும் Sutherland Job Vacancies பதவிக்கு விண்ணப்பிக்க.
Private Sutherland Job Vacancies List 2023 Below
Sutherland Company Post Vacancy 2023
Company: | Sutherland Organization |
Location: | All Over India |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 45,000+ |
Qualify: | Under Graduate / Post Graduate / Related Degree |
Age Limit: | 20 – 45 Year |
Candidate: | All Over India Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
How To Apply: | Online Mode Only |
Apply Link: | See Below |
எப்படி பட்ட நிறுவனம்
Business Primary Outsourcer அதாவது BPO சார்ந்த அமைப்பாகும்.
நல்லதா & கெட்டதா
அமெரிக்க நிறுவனம் என்பதால் மட்டும் இல்லாமல் தங்களில் சேவைகளை சரியாக செய்வதால், ஒரு நல்ல BPO அமைப்பாகும்.
வேலை கிடைக்குமா
கட்டாயம் கிடைக்கும், சதர்லாண்ட் நிறுவனத்தில் அறிவிக்கும் அனைத்து பதவிகளும் நல்ல சம்பளம் மற்றும் சிறந்த வேலைவாய்ப்பு துறைகள் ஆகும்.
சில பதவிகள்
Software Development, Developer, Technical Writer, Associate Manager, Credit Research, Account Management, Data Analytics, Test Engineer, Technical Architect, Business Analyst, Etc More Post
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் jobs.sutherlandglobal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள். அங்கெ Candidate Login செய்ய ஒரு Account Cread செய்யுங்கள். Creat செய்த பிறகு உள்ளே சென்றால் இந்த சதர்லாண்ட் பதவிக்கான Application Form இருக்கும். அதனை Click செய்து இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Sutherland Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |