HomeToday Private JobsLatest India Dell Recruitment 2023 Tamil | Apply @ Jobs.dell.com

Latest India Dell Recruitment 2023 Tamil | Apply @ Jobs.dell.com

The Dell Recruitment Job Details 2023 – 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டு இன்று உலகம் முழுக்க கணினி தயாரிப்பை மேம்படுத்தி உள்ள Dell நிறுவனத்தின் பதவிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நிறுவனம் என்றாலே அதில் தரம் மற்றும் கட்டுப்பாடு இருக்கும், இந்தியாவில் மட்டும் பல டெல் நிறுவனங்கள் அமைந்துள்ளது. டெல் நிறுவனத்தில் Software Engineer, Software Senior Engineer, Technical Support Engineer, Project Manager, Assistant, Etc போன்ற பதவிகள் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. https://jobs.dell.com/ என்ற இணையம் மூலம் உலக முழுக்க உள்ள டெல் நிறுவன பதவிகளுக்கு இந்தியா மற்றும் மற்ற நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Dell company new jobs

Various Dell Recruitment Vacancy Details 2023

Dell Company Vacancy 2023

Company:Dell Organization
Location:
  • Bangalore 
  • Pune 
  • Other State 
Job Name:
  • Software Engineer 
  • Software Senior Engineer 
  • Technical Content Developer 
  • Principle Engineer 
  • Wen Production 
  • Advisor
  • Sales Specialist 
  • Other Post
Vacancy:Various Vacancy
Salary:Rs. 40,000+ Per Month
Qualify:UG / PG / Graduate / Related Degree
Age Limit:21 – 45 Year Upto 
Candidate:Indian Male & Female 
End Date:April 2023
Selection:
  • Short List 
  • Interview 
How To Apply:Online Application
Apply Link:See Below

எப்பொழுது உருவாக்கப்பட்டது

1984 ஆம் ஆண்டு மைகள் என்பவரால் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட தொழிநுட்ப நிறுவனமாகும்.

எத்தனை பேர்

உலக முழுக்க 1,65,000 நபர்களுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் டெல் நிறுவனத்தில் பணியில் உள்ளார்கள்.

 சில பதவிகள்

Software Engineer, Software Senior Engineer, Project Manager, Assistant, Lab Support Engineer, Office Assistant, Technical Support Engineer, Account Executive, Test Engineer, Developer, Product Specialist, Consultant & Etc Post.போன்ற பதவிகள் இந்த நிறுவனத்தில் வெளியாகும்.

எதற்காக உருவாக்கப்பட்டது

இந்த Dell நிறுவனம் இந்தியா மற்றும் உலக முழுக்க கணினி மற்றும் லேப்டாப் தயாரிக்க உருவாக்கப்பட்ட நிறுவனமாகும்.

எப்படி விண்ணப்பிப்பது

https://jobs.dell.com/ இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு டெல் பதவிகளுக்கு ஒரு Account Creat செய்யுங்கள், Creat செய்த பின்பு உள்ளே சென்றால் இந்த பதவிக்கான Application Form இருக்கும், அதன் மூலம் விண்ணப்பித்து கொள்க.

Dell Company Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES