HomePopular Company JobsCGI Recruitment Latest Vacancy India 2023 Tamil | Apply At www.cgi.com

CGI Recruitment Latest Vacancy India 2023 Tamil | Apply At www.cgi.com

India CGI Recruitment Post Details 2023 – கனடாவை தாயகமாக கொண்ட CGI நிறுவனம் 1976 ஆம் ஆண்டு Serge Godin, Andre Imbeau என்ற நபர்களால் தொடங்கப்பட்டது, CGI நிறுவனம் கனடாவில் மட்டும் இல்லமால் உலக முழுக்க அமைந்துள்ளது, கீழே இந்த CGI அமைப்பின் பதவிகள் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. Java Developer, RPA Developer, System Analyst, Software Engineer, Net Developer, Data Annotator, Manager, Stack Developer, Lead Analyst, Engineer, Business Analyst, Test Engineer, Etc Post போன்ற பதவிகள் CGI அமைப்பில் இருந்து இந்தியா முழுக்க கொடுக்கப்படலாம்.

Cgi jobs vacancy

Tamil Nadu & Other State CGI Recruitment Vacancy 2023

 CGI Post Vacancy 2023

Company:CGI Company
Location:
  • Tamil Nadu
  • Bangalore
Job Name:Various Post 
Vacancy:Limited
Salary:Rs. 30,000 – 89.,000+ Per Month
Qualify:UG / PG / Related Degree
Age Limit:Not Specified
Candidate:Male & Female
End Date:April 2023
Selection:
  • Short List
  • Interview
How To Apply:Online Application
Apply Link:See Below

பிற தகவல்

Canadian Multinational Information Technology CGI நிறுவனம் மூலம் பல வித தொழிநுட்ப சாதனங்களை உருவாக்க இது பயன் உள்ளதாக இருக்கிறது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான நபர்கள் CGI நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள CGI பதவிகளுக்கு https://cgi.njoyn.com/ என்ற இணையம் மூலம் இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். CGI வேலைகளுக்கு விருப்பம் உள்ள நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க.

CGI Jobs Apply Link
Recent TN Private Jobs Link
RELATED ARTICLES