India CGI Recruitment Post Details 2023 – கனடாவை தாயகமாக கொண்ட CGI நிறுவனம் 1976 ஆம் ஆண்டு Serge Godin, Andre Imbeau என்ற நபர்களால் தொடங்கப்பட்டது, CGI நிறுவனம் கனடாவில் மட்டும் இல்லமால் உலக முழுக்க அமைந்துள்ளது, கீழே இந்த CGI அமைப்பின் பதவிகள் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. Java Developer, RPA Developer, System Analyst, Software Engineer, Net Developer, Data Annotator, Manager, Stack Developer, Lead Analyst, Engineer, Business Analyst, Test Engineer, Etc Post போன்ற பதவிகள் CGI அமைப்பில் இருந்து இந்தியா முழுக்க கொடுக்கப்படலாம்.
Tamil Nadu & Other State CGI Recruitment Vacancy 2023
CGI Post Vacancy 2023
Company: | CGI Company |
Location: |
|
Job Name: | Various Post |
Vacancy: | Limited |
Salary: | Rs. 30,000 – 89.,000+ Per Month |
Qualify: | UG / PG / Related Degree |
Age Limit: | Not Specified |
Candidate: | Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
How To Apply: | Online Application |
Apply Link: | See Below |
பிற தகவல்
Canadian Multinational Information Technology CGI நிறுவனம் மூலம் பல வித தொழிநுட்ப சாதனங்களை உருவாக்க இது பயன் உள்ளதாக இருக்கிறது, இந்தியாவில் உள்ள பெரும்பாலான நபர்கள் CGI நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்தியா மற்றும் வெளி நாடுகளில் உள்ள CGI பதவிகளுக்கு https://cgi.njoyn.com/ என்ற இணையம் மூலம் இந்தியாவில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். CGI வேலைகளுக்கு விருப்பம் உள்ள நபர்கள் மட்டும் விண்ணப்பிக்க.
CGI Jobs Apply Link |
Recent TN Private Jobs Link |