HomeToday Private Jobsதமிழ்நாடு பிரைவேட் வேலைவாய்ப்பு 2024 - Private Velaivaippu Seithigal

தமிழ்நாடு பிரைவேட் வேலைவாய்ப்பு 2024 – Private Velaivaippu Seithigal

அனைத்திந்திய பிரைவேட் வேலைவாய்ப்பு 2024 இந்த பக்கத்தில் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள தனியார் வேலைவாய்ப்பு தகவல்கள் அனைத்தும் கீழே உள்ளது. ஐந்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலைவாய்ப்பு காலியிடம் கீழே உள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மாவட்ட வாரியாகவும் தனியார் பதவிகள் அனைத்தும் இங்கே புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரைவேட் வேலைவாய்ப்பு பதவிக்கு விருப்பம் உள்ள நபர்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் லிங்க் மூலம் இங்கே விண்ணப்பிக்கவும்.

இன்றைய பிரைவேட் வேலைவாய்ப்பு

அனைத்து மாவட்ட பிரைவேட் வேலைவாய்ப்பு தகவல் 2024

கம்பெனி:தமிழ்நாடு தனியார் அமைப்பு
இடம்:தமிழ்நாடு அனைத்து மாவட்டம்
பதவி:
  • அலுவலக பணியாளர்
  • ஆசிரியர்கள்
  • டெவலப்பர்
  • வங்கி அதிகாரி
  • அலுவலக அதிகாரி
  • மேலும் பல
காலியிடம்:பல்வேறு காலியிடம்
சம்பளம்:ரூ. 10,000 – 25,000+ மாதம்
தகுதி:எட்டாம் / பத்தாம் / பன்னிரெண்டாம் வகுப்பு
வயது:18 வயது முதல் 45 வயது வரை
நபர்கள்:ஆண்கள் & பெண்கள்
முடிவு:கூடிய விரைவில்
தேர்வு முறை:நேர்முக தேர்வு / நேரடி தேர்வு
அப்ளை முறை:இணையம் / மின் அஞ்சல் 

Today Tamil Nadu Jobs

சில பதவிகளின் பெயர்கள்:

Accountant, Administrative, Assistant, Bank, Engineering, IT, Manufacturer, Marketing, Officer, Medical, Media, Security, Operators, Workers, Researcher, Trainer, Technician போன்ற துறை சார்ந்த காலியிடங்கள் இங்கு அதிகம் கொடுக்கப்படலாம்.

 சில துறைகளின் பெயர்கள்:

Flipkart, Amazon, Twitter, HP, Paytm, Paypal, Colgate, Royal Enfield, Wipro, Philips, Samsung, Ashok Leyland, Indiamart, Redbus, Godrej, Google, HCL, Airtel, Jio, VI, Swiggy, Tech Mahindra, Zoho, Malabar, Ola, JK Tyre, Hitachi, TVS போன்ற நிறுவனங்களின் பதவிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

இங்கு குறிப்பிட்ட அந்தந்த நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையம் மூலமாகவோ அல்லது நமது இணையம் மூலமாகவோ கொடுக்கப்பட்ட பிரைவேட் வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு சரியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

New Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES