HomePopular Company JobsLatest Vijay TV Job Vacancy Tamil Nadu 2024 - Apply @ www.startv.com

Latest Vijay TV Job Vacancy Tamil Nadu 2024 – Apply @ www.startv.com

Tamil Nadu & Other Vijay TV Job Vacancy 2024 Disney Star அமைப்புக்கு சொந்தமான Vijay TV  நிறுவனத்தின் வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விஜய் டிவி நிறுவனம் தமிழ்நாடு மட்டும் இல்லமால் இந்தியா முழுக்க வளர்ச்சி அடைந்த ஒரு பெரிய தொலைக்காட்சி அமைப்பாகும். Vijay TV தொலைக்காட்சியை மட்டும் ஒரு நாளைக்கு மூன்று கோடிக்கு மேலான தமிழக மக்கள் தினம் தோறும் பார்க்கிறார்கள். அனைத்திந்திய விஜய் டிவி நிறுவன வேலைக்கு தகுதி உள்ள நபர்கள் https://www.startv.com என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க.

Vijay tv latest job vacancy

All Over Vijay TV Job Vacancy Details 2024 Latest Update

Company:Star Vijay TV 
Location:Tamil Nadu & All Over India
Job Name:
  • Assistant Manager 
  • Various Executive Post 
  • Associate Director
  • Writer Post 
  • Content Developer
  • Tech Engineer
  • Software Development Engineer
  • Director Post 
  • Associate Director 
  • Executive Producer 
  • Other ETC Post 
Vacancy:Various Vacancy 
Salary:Rs. 25,000 – 1,50,000/- Monthly
Qualify:UG Degree / PG Degree / Related Degree 
Age Limit:45 – Year Upto
Candidate:Male & Female 
End Date:As Soon
Selection:
  • Short List
  • Interview 
How To Apply:Online Mode Only 

Today Tamil Nadu Jobs

பதவிகளின் பெயர்கள்:

Assistant Manager, Digital Communicator, Programming Strategy, Senior Executive, Social Media Manager, Social Media Manager, Region Head, Group Head, Cyber Security, Senior Marketing Manager, Vice President போன்ற பதவிகள் விஜய் டிவி நிறுவனத்தில் அதிகம் எதிர்பார்க்கலாம்.

பதவிகளின் துறைகள்:

HR Technology, Ad Sales, Talent Management, Broadcast Technology, Consumer Insights, Customer Support, Product & Revenue Strategy, Application  Development, Studio Entertainment, Finance, Production Excellence போன்ற துறை சார்ந்த பதவிகள் விஜய டிவி நிறுவனத்தில் உள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

முதலில் மேலே குறிப்பிட்ட Vijay TV Job Vacancy தகவலை பார்க்கவும். பிறகு https://www.startv.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், அங்கு Join Our Journey என்ற பக்கம் இருக்கும், உள்ளே பல பதவிகள் அங்கே இருக்கும். அதனை கிளிக் செய்து உள்ளே சென்று அப்ளை என்ற பட்டன் ஐ அழுத்தில் Sign In செய்து அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Vijay TV Job Vacancy ( Apply )

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES