TN Zee Tamil Job vacancy Details 2023 – தமிழகத்தில் 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட Zee Tamil நிறுவனத்தின் பதவிகள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Zee Tamil நிறுவனம் Zee Entertainment என்ற அமைப்பிற்கு சொந்தமானது, இந்த அமைப்பு சர்வதேச அளவில் வளர்ச்சி அடைந்தது ஆகும். Zee Tamil நிறுவனம் முதல் முதலில் சென்னை, கிண்டி போன்ற தமிழக இடங்களில் இருந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது. மேலும் இந்த Zee Tamil நிறுவன தமிழ்நாடு மற்றும் வெளி மாநில Zee Tamil Job Vacancy பதவிக்கான விவரம் https://www.zee.com என்ற இணையத்தில் உள்ளது.
All Over India Zee Tamil Job Vacancy 2023
Director & Other Post Zee TV 2023
Company: | Zee Entertainment |
Location: | Bengaluru, Karnataka |
Job Name: |
|
Vacancy: | Various Vacancy |
Salary: | Rs. 50,000+ |
Qualify: | Under Graduate / Post Graduate / MBA / Related Degree |
Age Limit: | 45 – Age Upto |
Candidate: | All Over India Male & Female |
End Date: | April 2023 |
Selection: |
|
How To Apply: | Online Mode Only |
Official Website: | www.zee.com |
Apply Link: | See Below |
பதவிகளின் பெயர்கள்
Data Science, Design, Manager, Senior Manager, Associate Manager, Director, Core Service, Tech Lead, Data Engineer, Architect, TV Engineering Manager, Android TV SDE மற்றும் பல பதவிகள் எதிர்பார்க்கலாம்.
சில துறைகள்
Marketing, Digital Social Lead, Digital Content, Technical Lead, News Input, News Output, Content Writer, Human Resource, Finance போன்ற துறைகளில் ஜீ தமிழ் நிறுவனத்தில் இருந்து பதவிகள் எதிர்பார்க்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது
முதலில் https://www.zee.com/ என்ற இணையத்திற்கு செல்லுங்கள், பிறகு Career என்ற பக்கம் இருக்கும், அந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான அனைத்து ஜீ தமிழ் பதவிகளும் இருக்கும், அதில் உள்ள Apply என்ற பட்டன் ஐ அழுத்தி ஜீ தமிழ் வேளைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.