HomeToday Private JobsLatest Job Vacancy In Coimbatore For Female 2024 - கோயம்பத்தூர் பெண்கள் வேலைவாய்ப்பு

Latest Job Vacancy In Coimbatore For Female 2024 – கோயம்பத்தூர் பெண்கள் வேலைவாய்ப்பு

Various Post Job Vacancy In Coimbatore For Female 2024 கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அதிகப்படியான பெண்கள் தங்களின் கல்வி தகுதியில் நல்ல வேலை தேடுகிறார்கள். இங்கு கோவை மற்றும் கோவையில் உள்ள பெண்கள் சார்ந்த பதவிகள் மட்டுமே தெள்ள தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில் வெளியாகும் பெண்கள் பதவிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள பெண்கள் மட்டும் நமது இணையத்தில் விண்ணப்பிக்க. கோவை மாவட்டத்தின் பெண்களுக்கான பல பதவிகளை கோவையில் உள்ள தனியார் நிறுவனம் தினம் தோறும் தெரிவிக்கிறது.

job vacancy coimbatore female

Various Post Job Vacancy In Coimbatore For Female Details 2024

Company:Coimbatore Private Company
Location:Across Coimbatore
Job Name:
  • Data Entry Operator
  • Various Teacher
  • Receptionist
  • Staff Nurse
  • Developer
  • Sales Executive
  • Online Tutor
  • Other Etc Post
Vacancy:Various
Salary:Rs. 10,000 – 24,000+ Per Month
Qualify:Under Graduate / Post Graduate / SSLC / HSC / Related 
Age Limit:A Maximum Of 38 Year Upto
Candidate:Qualified Female Only
End Date:As Soon
Selection:Direct Interview / Direct Mode

Today Tamil Nadu Jobs

எப்படிப்பட்ட பெண்கள் பதவிகள்:

கணக்காளர், கணினி ஆபரேட்டர், பில்லிங், காசாளர், மேற்பார்வையாளர், விற்பனை பெண்கள், சந்தைப்படுத்தல், டெலி அழைப்பாளர், பணியாளர், உதவியாளர், உதவியாளர் போன்ற பதவிகள் கோவை மாவட்ட பெண்களுக்காக அதிகம் எதிர்பார்க்கலாம்.

 கல்வி தகுதி என்ன:

கோவையில் இயங்கி வரும் பெரு நிறுவனத்தின் பெரு பதவிக்கு அவர்கள் குறிப்பிட்ட கல்வி தகுதி இருக்க வேண்டும். மேலும் சிறிய நிறுவனம் மற்றும் சிறிய பதவிக்கு அவர்கள் குறிப்பிட்ட படி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு போன்ற படிப்புகள் படித்த பெண்களுக்கு Job Vacancy In Coimbatore For Female பதவிகள் அதிகம்.

 பெண்களுக்கு வழங்கப்படும் சலுகை:

குறிப்பிட்ட பதவிக்கு ஏற்ப அதிக சம்பளம், பண்டிகை போனஸ், ஓய்வு விடுமுறை, வீட்டில் இருந்து வேலை செய்ய ஐடி நிறுவனத்தில் வாய்ப்பு, தங்கும் இடம் மற்றும் உணவு வசதி போன்ற சலுகைகள் கோவையில் உள்ள சில தனியார் நிறுவனத்தில் இருந்து இங்கு அதிகம் எதிர்பார்க்கலாம்.

Coimbatore Female Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES