HomeToday Private JobsLatest Teaching Jobs In Coimbatore 2024 - கோயம்பத்தூர் டீச்சர் வேலைவாய்ப்பு

Latest Teaching Jobs In Coimbatore 2024 – கோயம்பத்தூர் டீச்சர் வேலைவாய்ப்பு

School & College Teaching Jobs In Coimbatore Tamil Nadu 2024 கோவையில் இயங்கி வரும் பல்வேறு தனியார் பள்ளிகள் மற்றும் கல்லுரிகளில் வெளியாகும் Teaching பதவி இங்கே உள்ளது. கோவையில் வெளியாகும் Teaching பதவிக்கு B.Ed, M.Ed, Master Degree போன்ற பட்டப்படிப்பு படித்த படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இது தவிர இணையவழி ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பகுதி நேர ஆசிரியார்கள் பதவிகளும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலேம் இங்கு குறிப்பிடும் கோவை மாவட்ட பதவிக்கான புதிய தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இங்கே உள்ளது.

teaching jobs coimbatore

Tamil Nadu Teaching Jobs In Coimbatore 2024 List Details

Company Name:Coimbatore Various School
Company Address:Across Coimbatore
Post Name:Various Teacher Post
Vacancy:Limited Vacancy 
Salary:Rs. 10,000+ Per Month
Qualification:Any Degree / B.Ed / M.Ed / Related Degree
Age Limit:A Maximum Of 40 Year
Who Can Apply:Coimbatore Male & Female
Experience:0 – 1 Year
End Date:As Soon
Applying District:All Over Coimbatore

Today Tamil Nadu Jobs

கல்லூரிகளின் பெயர்கள்:

PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெண்களுக்கான ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, CMS அறிவியல் மற்றும் வணிகக் கல்லூரி, டாக்டர். என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போன்ற கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சில முக்கிய கல்லூரிகளாகும்.

பள்ளிகளின் பெயர்கள்:

ஈஷா ஹோம் ஸ்கூல், மான்செஸ்டர் இன்டர்நேஷனல் ஸ்கூல், யுவபாரதி பப்ளிக் ஸ்கூல், தி கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல், தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல், வித்யா நிகேதன் பப்ளிக் ஸ்கூல், நேஷனல் மாடல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி போன்ற பள்ளிகள் கோவையில் அமைந்துள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது:

கோவையில் வெளியாகும் பல்வேறு விதமான ஆசிரியர் பதவிக்கு இங்கு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறை சரியாக தொலைபேசி என் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் முகவரி மூலமாவோ கொடுக்கப்பட்ட விவரத்தை தெரிந்து கொண்டு Teaching Jobs In Coimbatore பதவிக்கு விண்ணப்பிக்கவும்.

Coimbatore Teacher Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES