Homeபுதிய வேலைவாய்ப்புஇன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு 2024

இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு 2024

இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு தகவல் ஜனவரி 2024 – தமிழ்நாடு முழுக்க வெளியாகும் கார் டிரைவர் வேலைகள் அனைத்தும் இந்த பக்கத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கார் டிரைவர் வேலைகளுக்கு பெரும்பாலும் பத்தாம் வகுப்புக்கு மேல் படித்திருந்தால் நல்லது. அதேபோல் பணி அனுபவம் இருந்தால் நல்லது. பணி அனுபவத்தை பொறுத்தவரை ஐந்து வருடம் முதல் பத்து வருடம் பணி அனுபவம் இருந்தால் அனைத்து துறைகளிலும், அனைத்து வீடுகள் தோறும் உங்களுக்கு கார் டிரைவர் வேலைவாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இங்கே அனைத்து மாவட்ட கார் வேலைகளும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு

புத்தம் புதிய இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு விவரம் ஜனவரி 2024

கம்பெனி:தமிழ்நாடு தனியார் நிறுவனம்
இடம்:தமிழ்நாடு முழுக்க 
பதவி:கார் டிரைவர்கள் 
காளியிடம்:பல்வேறு காலியிடம் 
சம்பளம்:ரூ. 10,000 – 20,000+ மாதம்
தகுதி:8th / 10th / 12th / Any Degree
வயது:18 – 40 வயது வரை
நபர்கள்: தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மட்டும்
முடிவு:கூடிய சீக்கிரம்
தேர்வு முறை:நேரடி தேர்வு
அப்ளை முறை:தொலைபேசி / மின் அஞ்சல் மூலம் / இணையம்

Today Tamil Nadu Jobs

கார் டிரைவர் வேலைக்கான பிற தகவல்:

  • தமிழ்நாடு முழுக்க வெளியாகும் கார் டிரைவர்கள் பதவிக்கே விண்ணப்பிப்பதற்கு முன்பு மேலே குறிப்பிட்ட அனைத்து மாவட்ட கார் டிரைவர்கள் வேலைகள் சார்ந்த தகவலை  தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
  • மேலே கார் டிரைவர்கள் வேலைகளை தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, அந்தந்த நிறுவனம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதோ, அதன்படி நமது இணையம் மூலமாக தமிழ்நாடு முழுக்க வெளியாகும் கார் டிரைவர் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
  • இதற்கு எந்த ஒரு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. உங்களை பெரும்பாலும் அவர்கள் குறிப்பிட்ட தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்க கூறுவார்கள்.
  • அதன்படி தெளிவான முறையில் அவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி விண்ணப்பித்து உங்களுக்கான தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் கார் டிரைவர் வேலை வேண்டும் என்று நினைத்தீர்களோ அந்த மாவட்டத்தில் வேலைகளை இங்கே பெற்றுக் கொள்ளுங்கள்.

TN Car Driver Jobs Apply Link

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES