Homeஅரசு வேலைவாய்ப்புஇந்தியா விமானத்துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்தியா விமானத்துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள்

AAI Recruitment

Central Govt AAI Recruitment 2023 – AAI என்று குறிப்பிடப்படும் Airport Authority Of India என்ற மத்திய அரசு விமான துறையின் கீழ் Pilot Post, Co – Pilot என்ற பதவிகளுக்கான புத்தம் புதிய பதவிகள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையான முறையில் கீழே தெரிந்து கொண்டு, அதன் மூலமாக 12ஆம் வகுப்பு படித்த நபர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்,. மேலும் இதற்கான பிற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Latest Govt AAI Recruitment Details 2023

Department: Airport Authority Of India
Job Type: Central Govt Jobs
Location: New Delhi
Post Name: 
  • Pilot Post
  • Co – Pilot
Vacancy: 02 – Vacancy
Qualify: 12th Pass
Candidate: Qualified Male & Female
Age Limit: As Per AAI Norms
Apply Mode: Online ( By Email )
Selection: Personal Interview
End Date: 17-02-2023
Apply Link: See Below

AAI Pilot Jobs Latest Info

மத்திய Airport Authority Of India அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்ட Pilot Post, Co – Pilot பதவிகளுக்கு, 12ஆம் வகுப்பு படித்த தகுதியான, இந்தியா முழுக்க உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கு எந்த ஒரு தேர்வும், கட்டணமும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை இந்த பதவிக்கு தேர்வு செய்வார்கள்.

AAI Pilot Post Latest Details

ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா அமைப்பு குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள தகுதியான நபர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த AAI Pilot Post, Co – Pilot பதவிகளுக்கு உங்களை தேர்வு செய்து உங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அதற்கு பின்பு தான் உங்களுக்கான பணி ஆணைகள் மற்றும் பணி சம்பந்தப்பட்ட அனைத்து தகவலும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா மூலம் தெரிவிக்கப்படும்.

AAI Pilot Jobs Apply Link

இந்த Pilot Post, Co – Pilot AAI Recruitment பதவிகளுக்கான ஏர்போர்ட் அதாரிட்டி ஆஃப் இந்தியா பதவிகளுக்கு நல்ல சம்பளம் மற்றும் நல்ல வருங்காலம் உள்ளது. அதன் காரணமாக நீங்கள் இதற்கு இணையம் மூலம் அதாவது மின்னஞ்சல் முகவரி மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். இதற்கான விண்ணப்ப மின்னஞ்சல் முகவரி கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவல் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

AAI Official Website
AAI Post Notification & Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES