HomeVelaivaippu Seithigalஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

மத்திய அரசின் சார்பாக இந்த பக்கத்தில் இந்திய முழுக்க உள்ள நபர்களுக்காக ஆசிரியர் பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சி துறை சார்ந்த காலி இட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் தமிழ்நாடு அரசின் மூலமாக ஆசிரியராகவோ அல்லது மத்திய அரசின் மூலம் ஆசிரியராகவோ தேர்வாக வேண்டும் என்று நினைத்தால், இந்த பக்கத்தின் மூலமாக மத்திய அரசின் ஆசிரியர் துறை சார்ந்த பதவிகளை தெரிந்துகொண்டு, மத்திய அரசின் ஆசிரியர் துறை வேலைவாய்ப்பு  பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு தகவல் 2023

  • மத்திய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பாக போபால் பகுதியில் Research Assistant, Hindi Translator, Lab Technician, Administrative Officer, Computer Operator, Electrician, Bus Driver, Junior Stenographer, Security Assistant பதவிகளுக்கான 40 காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ மற்றும் ஏதாவது பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மற்றும் பிற பட்ட படிப்பு  படித்த தகுதியான நபர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த NITTTR அமைப்பின் மூலமாக மத்திய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 40 வயது விண்ணப்பிக்கலாம். அந்தந்த வகுப்பு வாரியாக வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்க குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு தேர்வு கட்டணம் உள்ளது. SC, ST, PwD, Female நபர்களுக்கு மட்டும் கட்டணம் இல்லை.
  • NITTTR அமைப்பின் மூலமாக இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு உங்களை எழுத்து தேர்வு, ஸ்கில் டெஸ்ட், சான்றிதழ் சரிபார்ப்ப,  மருத்துவ தேர்வு போன்ற தேர்வு முறையில் மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். அதன் காரணமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான தகவலையும் தெரிந்து கொண்டு இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

NITTTR Post விண்ணப்பிக்கும் முறை:

மத்திய ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை சார்ந்த பதவிகள் சார்ந்த காலியிட விவரங்களை மேலே நாம் முழுமையான முறையில் தெரிந்து கொண்டோம். மேலும் இந்த பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாகவே இணைய மூலமாக விண்ணப்பித்துக்கொள்ளலாம். அதன் காரணமாக கீழே அதற்கான அதிகாரப்பூர்வ அப்ளை லிங்க் மற்றும் இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

NITTTR Post முக்கிய தேதிகள்:

மத்திய ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள தேதி விவரங்களை தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். ஏனென்றால் நீங்கள் விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதன் காரணமாக 08.04.2203 ஆம் தேதி முதல் 28.04.2023-ஆம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக நேரடியாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Website : nitttrbpl.ac.in
Official Notification
NITTTR Apply Link
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES