Homeஅரசு வேலைவாய்ப்புஅகில இந்திய மருத்துவ அறிவியல் துறை வேலைவாய்ப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை வேலைவாய்ப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை வேலைவாய்ப்பு 2023 –  All India Institute of Medical Sciences என்ற அமைப்பின் சார்பாக மத்திய அரசின் மூலமாக சில காலியிடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை அமைப்பின் வேலை வாய்ப்பு காலியிடம், சம்பள விவரம், வயது வரம்பு மற்றும் பிற தகவல் அனைத்தையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை வேலைவாய்ப்பு 2023

All India Institute of Medical Sciences என்ற அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த Research Assistant பதவிக்கு மொத்தமாக ஒரு காலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்எஸ்சி அல்லது பிற பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலைக்கான பணியிடம் விஜயவாடாவில் கொடுக்கப்பட்டுள்ளது.

AIIMS Recruitment Other Details

அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சித்துறை Research Assistant வேலைகளுக்கு மாதம் தோறும் 31,000 வரை மாத சம்பளம் தரப்படும். அதே போல் அதிகபட்சமாக 30 வயது வரை உள்ள தகுதியானவர்கள் அனைவரும் இந்த Research Assistant All India Institute of Medical Sciences பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

AIIMS Latest Post Apply Step

விஜயவாடாவில் தெரிவிக்கப்பட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் துறை வேலைவாய்ப்பு பதவிகளை இந்த பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு இவர்கள் குறிப்பிட்ட முறைப்படி, அதாவது குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது All India Institute of Medical Sciences விண்ணப்பத்தை சரியான முறையில் குறிப்பிட்ட தேதி முடிவடைவதற்குள், அனுப்பி விடவும். மேலும் இதற்கான பிற தகவல் கீழே உள்ளது.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES