Homeஅரசு வேலைவாய்ப்புஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – Air India Engineering Services Limited என்ற அமைப்பின் சார்பாக இந்திய விமான துறையின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிட காலியிட விவரங்களை இந்த பக்கத்தில் முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, உங்களுக்கு பிடித்த பதவிகளை சரியான முறையில் தேர்வு செய்து, அதன் படி இங்கே கொடுக்கப்பட்ட முறையை பின்பற்றி விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Air India Engineering Services Limited
Job Type: Central Govt Jobs
Location: New Delhi
Post Name: 
  • Various Technician
  • Aircraft Technician
Vacancy: 325 – Vacancy
Qualify: BE / B.Tech / Diploma / Related Degree
Salary:Rs. 25,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 35 Year
Apply Mode: Walk In Interview
Selection: 
  • Walk In Trade
  • Skill Test
  • Interview
Walk In Date:31-03-2023 – 11-04-2023
Apply Link: See Below

Air India Engineering Services Limited Jobs

ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் துறை என்ற அமைப்பின் சார்பாக புதுடெல்லியில் Various Technician, Aircraft Technician போன்ற பதவிகளுக்கான, 325 காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, B.Tech, Diploma, Related Degree போன்ற படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு மாதம்தோறும் 25 ஆயிரம் மாத சம்பளம் தரப்படும் என்று ஏAir India Engineering Services Limited அமைப்பானது தெரிவித்துள்ளது.

Air India Engineering Ltd Recruitment

அதனடிப்படையில் Air India Engineering Services Limited என்ற அமைப்பின் சார்பாக இந்த பதவிகளுக்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த வேலைகளுக்கு 35 வயதிற்குட்பட்ட இருந்தால் மட்டும் விண்ணப்பித்துக் கொண்ட  பிறகு சரியான முறையில் தேர்வுக்காக காத்திருந்து உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Air India Engineering Ltd Apply Step

Air India Engineering Services Limited அமைப்பின்  சார்பாக வெளியிடப்பட்ட Various Technician, Aircraft Technician போன்ற பதவிக்கு நீங்கள் Walk In Interview முறைகளை பின்பற்றி விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் Walk In Interview நடைபெறும் தேதிகளில் சரியான தேதிகளை நீங்கள் பங்கேற்று அதன் மூலமாக உங்களுக்கான இந்த பதவிகளை பெற்று பயன் அடையவும். மேலும் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ லிங்கில் தெரிந்து கொள்ளுங்கள்.

Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES