HomeVelaivaippu Seithigalஏர் இந்தியா விமான போக்குவரத்தில் பணி புரிய ஆட்கள் சேர்ப்பு

ஏர் இந்தியா விமான போக்குவரத்தில் பணி புரிய ஆட்கள் சேர்ப்பு

ஏர் இந்தியா விமான போக்குவரத்தில் பணி புரிய ஆட்கள் சேர்ப்பு – Air India Engineering Services Ltd என்ற அமைப்பின் சார்பாக புதிதாக Trainee Engineer என்ற பதவிகளுக்கான காலியிடங்கள் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா அமைப்பின் வேலைவாய்ப்பு செய்திகள்:

ஏர் இந்தியா சார்பாக வெளியிடப்பட்டுள்ள Trainee Engineer என்ற பதவிகளுக்கு 72 காலி இடங்கள் இந்தியா முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு வேலையாகும்.

இந்த Trainee Engineer வேலைக்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் மட்டும் இங்க குறிப்பிட்டுள்ள முறையிலே பின்பற்றி சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Air India Engineering Services Ltd இன்ஜினியரிங் பதவிகளுக்கு நீங்கள் கட்டாயம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE அல்லது B.Tech தொழில்நுட்ப பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஏர் இந்தியா ட்ரைனீ இன்ஜினியரிங் பதவிக்கு, கட்டாயம் நீங்கள் அதிகபட்சமாக 50 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இங்க குறிப்பிட்டுள்ள தகவலை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க.

Trainee Engineer விண்ணப்பிக்கும் முறை:

இங்க குறிப்பிடப்பட்டுள்ள Air India Trainee Engineer பதவிக்கு நீங்கள் இணைய மூலமாகவோ அல்லது இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அனைத்து விதமான தகவலும் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer முக்கிய தேதிகள்:

ஏர் இந்தியா சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த Trainee Engineer பதவிக்கு, 29.03.2023 ஆம் தேதி முதல் 18.04.2023 ஆம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை, இணையம் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Applying Link
RELATED ARTICLES