Homeஅரசு வேலைவாய்ப்புஅண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

Anna University Recruitment

Latest Anna University Recruitment 2023 – சென்னையின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகமான  அண்ணா யுனிவர்சிட்டி மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த வருட Professional Assistant வேலைகளுக்கான காலியிட விவரம், கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் அதற்கான கடைசி தேதி என அனைத்தும் இந்த பக்கத்தின் மூலமாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு இந்த வருட Professional Assistant வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Anna University Recruitment Latest Details 2023

Department: Anna University
Job Type: University Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Professional Assistant Post
Vacancy: 6 – Vacancy
Qualify: BE / B.Tech / Diploma / M.Sc
Candidate: Qualified Male & Female
Age Limit: As Per Anna University Norms
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview Only
End Date: 11-02-2023
Apply Link: See Below

Anna University PA Post Details

Anna University மூலமாக அறிவிக்கப்பட்ட இந்த Professional Assistant வேலைக்கு பல்வேறு விதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தொழிற்கல்வியில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேபோல் எம்எஸ்சி படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Anna University PA Job Other Details

தகுதியும், விருப்பமும் உள்ள தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இந்த Anna University Professional Assistant வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முக்கியமாக புரோபஷனல் அசிஸ்டன்ட் பணி அனுபவம் உள்ள நபர்கள் இந்த அண்ணா யுனிவர்சிட்டி வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, உங்களுக்கு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

Anna University PA Post Apply Step

Anna University குறிப்பிட்ட வயது வரம்பில் உள்ள நபர்கள் மட்டும் இந்த Professional Assistant வேலைக்கு விண்ணப்பிக்கவும். மேலும் இதற்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு ஆகும் நபர்களுக்கு, நேர்முக மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான பதவிகள் சென்னை மாவட்டத்தில் கொடுக்கப்படும். அதனால் கீழே கொடுக்கப்பட்ட Anna University Recruitment Professional Assistant அதிகாரப்பூர்வ தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்டு, உங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.

Anna University Official Website
AU Notification & Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES