Homeஅரசு வேலைவாய்ப்புஅண்ணாமலை பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ரெடியா?

அண்ணாமலை பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ரெடியா?

annamalai university recruitment

Annamalai University Recruitment 2023 – கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அண்ணாமலை யுனிவர்சிட்டி மூலமாக அறிவிக்கப்பட்ட புத்தம் புதிய Research Fellow பதவிகளுக்கான காலி இடங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட அண்ணாமலை யுனிவர்சிட்டி Research Fellow பதவிக்கான விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Annamalai University Recruitment Latest Details

Department: Annamalai University
Job Type: University Jobs
Location: Cuddalore ( Tamil Nadu )
Post Name: Research Fellow Post
Vacancy: Various
Qualify: M.Sc Candidate
Candidate: Male & Female
Age Limit: As Per AU Norms
Apply Mode: Offline ( Postal Mode )
Selection: Interview Only
Close Date: 10-02-2023
Apply Link: See Below

Annamalai University Research Fellow

Annamalai University இன் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் வருடம் தோறும் வெளியாகும். அதன்படி இன்று புத்தம் புதிய Research Fellow என்ற பதவி எம்எஸ்சி படித்த நபர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எம்எஸ்சி பட்ட மேற்படிப்பு படித்த ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Annamalai University RF Post Details

பல்வேறு விதமான காலியிடங்கள் இந்த Annamalai University மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த ஒரு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது. நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். மேலும் வயதுவரம்பு அண்ணாமலை யுனிவர்சிட்டி விதிமுறைக்கு உட்பட்டது.

Annamalai University RF Vacancy Apply

புதிதாக அறிவிக்கப்பட்ட Research Fellow Annamalai University Recruitment பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் அனைவரும், அண்ணாமலை யுனிவர்சிட்டி குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக, குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். உங்களது விண்ணப்பத்தை அண்ணா யுனிவர்சிட்டி முகவரிக்கு அனுப்பிவிட வேண்டும். மேலும் அதற்கான தகவல் அனைத்தும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவலில் தெரிந்து கொள்ளவும்.

Annamalai University Website
Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES