Homeஅரசு வேலைவாய்ப்புமத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு

மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு

அணு சக்தி துறை வேலைவாய்ப்பு

அணு சக்தி துறை வேலைவாய்ப்பு 2023 – மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Nuclear Fuel Complex என்ற மதிய அணுசக்தி துறையின் மூலமாக இங்கே சில பதவிகளுக்கான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அனுசக்தி மூலமாக அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு காலியிடங்களை இந்த பக்கத்தில் நீங்கள் தெரிந்து கொண்டு, உங்களுக்கான மத்திய அரசு பதவிக்கு அப்ளை செய்து கொள்க.

மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Nuclear Fuel Complex
Job Type: Central Govt Jobs
Location: All Over India
Post Name: 
  • Chief Fire Officer
  • Technical Officer
  • Station Officer
  • Sub-Officer Post
  • Deputy Chief Fire Officer
Vacancy: 124 – Vacancy
Qualify: HSC / BE / B.Tech / Related Degree
Salary:Rs. 21,700 – 67,700/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 40 Year
Apply Mode: Online Application
Selection: 
  • Physical Standards Test
  • Written Exam
  • Preliminary Test
  • Advanced Test
  • Interview
Start Date:11-03-2023
Close Date: 10-04-2023
Apply Link: See Below

Nuclear Fuel Complex Job Vacancy

மத்திய அணுசக்தி மூலமாக Chief Fire Officer, Technical Officer, Station Officer, Sub-Officer Post, Deputy Chief Fire Officer போன்ற பதவிக்கான 124 காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு, தொழில்நுட்ப பட்டப்படிப்பு, தொழில்நுட்ப பட்ட மேற்படிப்பு போன்ற படிப்புகள் படித்தவர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Nuclear Fuel Complex Post Other Details

மத்திய அணுசக்தி துறையின் மூலமாக வெளியிடப்பட்ட அந்த பதவிகளுக்கு மாதம்தோறும் 21,700 முதல் 67,700 வரை முதல் சம்பளங்கள் தரப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் Nuclear Fuel Complex அமைப்பின் பதவிகளை இந்த பக்கத்தில் தெரிந்து கொண்டு, 40 வயதுக்கு உட்பட்ட தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பிக்க.

Nuclear Fuel Complex Post Apply Step

இங்க குறிப்பிட்ட மத்திய அணு சக்தி துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் இணைய மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலைகளுக்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக விண்ணப்பித்து, Physical Standards Test, Written Exam, Preliminary Test, Advanced Test, Interview போன்ற முறையின் மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள்.

Official Notification Link
NFC Applying Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES