Homeஅரசு வேலைவாய்ப்புஅங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு

அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு

அசாம் அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு

அசாம் அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு 2023 – நாடு முழுக்க இயங்கிவரும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக அந்தந்த மாநிலங்கள் வாரியாக பல்வேறு விதமான அங்கன்வாடி வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் புதிதாக அசாம் மாநிலத்தில் அங்கன்வாடி வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கே அசாம் மாநில அங்கன்வாடி வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

அசாம் அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Assam Anganwadi
Job Type: Anganwadi Jobs
Location: Assam
Post Name: 
  • Anganwadi Worker
  • Anganwadi Helper
Vacancy: 18 – Vacancy
Qualify: 12th Candidate
Salary:Rs. 18,000+ Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: 18 To 44 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:25-02-2023
Close Date: 10-03-2023
Apply Link: See Below

Assam Anganwadi Job Vacancy

அசாம் மாநிலத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி அமைப்புகள் மூலமாக Anganwadi Worker, Anganwadi Helper போன்ற வேலைக்கான காளியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக பதினெட்டு காலியிடங்கள் அசாம் மாநிலம் முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநில அங்கன்வாடி வேலைகளுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Assam Anganwadi Post Other Details

அசாம் மாநில அங்கன்வாடி வேலைகளுக்கு மாதம்தோறும் 18 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் தரப்படும் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல் தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான அங்கன்வாடி வேலைகளை பெற்றுக்கொள்ளுங்கள். மிக முக்கியமாக இந்த வேலைக்கு 18 வயது முதல் 44 வயதுவரை உள்ள தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Assam Anganwadi Post Apply Step

அசாம் மாநில அங்கன்வாடி மைய வேலைகளுக்கு நீங்கள் தபால் முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதனால் கீழே கொடுக்கப்பட்ட அதிகாரபூர்வ அறிக்கையை தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்ட அப்ளிகேஷன் பார்மை சரியான முறையில் பூர்த்தி செய்து, கீழே குறிப்பிட்ட உங்களது விண்ணப்பத்தை சரியான வழியில் அனுப்பி விடவும் அல்லது நேரடியாக அசாம் மாநில மையங்கள் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Assam Official Website
Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES