Homeஅரசு வேலைவாய்ப்புபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – BEL என்று தெரிவிக்கப்படும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மூலமாக புதிதாக Project Engineer பதவிகளுக்கான 9 காலியிடம் இந்த பக்கத்தின் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையான முறையில் அறிந்த கொண்டு விண்ணப்பிக்க.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023

Department:Bharat Electronic Limited
Job Type:Central Govt Jobs
Location:Punjab
Post Name:Project Engineer
Vacancy:09 – Vacancy
Salary:Rs. 40,000 – 50,000/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:Maximum Of 32 Year
Apply Mode:Offline Mode

Project Engineer Qualification

BEL நிறுவனத்தின் மூலமாக வெளியான இந்த Project Engineer பதவிக்கு BE, B.Tech, B.Sc, Related Degree போன்ற பட்டப்aபடிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Project Engineer Selection

BEL அமைப்பின் மூலமாக வெளியான BE, B.Tech, B.Sc, Related Degree பதவிக்கு உங்களை எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலமாக தேர்வு செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.

Project Engineer Important Date

பெல் நிறுவன வேலைகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு 23.03.2023 முதல் 05.04.2023க்குள் சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவர்கள் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

BEL Post Notification
BEL Post Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES