Homeஅரசு வேலைவாய்ப்புபாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023 – மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் Bharat Electronic Limited மூலமாக வெளியிடப்பட்ட புதிய வேலைவாய்ப்பு விவரங்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் புதிய காலியிட விவரங்களை முழுமையாக தெரிந்து கொண்டு, இந்த பதவிக்கு விண்ணப்பித்து கொள்க.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு 2023

Department: Bharat Electronic Limited
Job Type: Central Govt Jobs
Location: Ghaziabad UP
Post Name: 
  • Trainee Engineer
  • Project Engineer
Vacancy: 38 – Vacancy
Qualify: BE / B.Tech / Related Degree
Salary:Rs. 40,000 – 55,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: A Maximum Of 32 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Exam
  • Interview
Start Date:01-03-2023
Close Date: 15-03-2023
Apply Link: See Below

Bharat Electronic Limited Job Vacancy

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மூலமாக Trainee Engineer, Project Engineer போன்ற பதவிகளுக்கான முப்பத்தி எட்டு காலியிடங்கள் புதிதாக இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு BE, B.Tech, அல்லது பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் குறிப்பிட்ட பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக இங்கே குறிப்பிட்ட பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

BEL TE & PE Post Details

இந்த குறிப்பிட்ட Trainee Engineer, Project Engineer போன்ற பதவிகளுக்கு மாதம் தோறும் 40 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 32 வயதுக்குள் உள்ள இருந்தால் மட்டும் இதற்கு அப்ளை செய்து கொள்க. மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது.

Bharat Electronic Limited Post A

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மூலமாக Trainee Engineer, Project Engineer பதவிகளுக்கு நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக விண்ணப்பித்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக உங்களை இந்த பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு தேர்வு செய்வார்கள். அதனால் குறிப்பிட்ட தேதிக்குள் சரியான முறையில் கீழே குறிப்பிட்ட அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்துக் கொள்க.

BEL Notification PDF
BEL Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES