பாரதியார் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு 2022 – பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மிகப் பிரபலமான பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தில் மாதம்தோறும் ஏதாவது ஒரு பதவி ஆவாது வெளியாகிவிடும். அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் Junior Research Fellow என்ற பதவிகளுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Bharathiar University |
Job Type: | University Jobs |
Location: | Coimbatore |
Post Name: | Junior Research Fellow |
Vacancy: | Various |
Qualify: | M.Sc / MA / Related Degree |
Salary: | Rs. 31,000 – 35,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | Maximum Of 28 Year |
Apply Mode: | Online Mode |
Selection: | Interview |
Start Date: | 03-03-2023 |
Close Date: | 20-03-2023 |
Apply Link: | See Below |
Bharathiar University Job Vacancy
Bharathiar University மூலமாக வெளியிடப்பட்டுள்ள Junior Research Fellow பதவிகளை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தப் பதவிக்கு M.Sc, MA, Related Degree போன்ற பட்டப் படிப்பு படித்த தகுதி ஆனவர்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான Bharathiar University வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
Bharathiar University JRF Post
பாரதியார் யுனிவர்சிட்டி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள Junior Research Fellow பதவிகளுக்கு மாதந்தோறும் ரூ 31,000 முதல் 35,000 வரை சம்பளம் தரப்படும் என்று பாரதியார் யூனிவர்சிட்டி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பாரதியார் பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Bharathiar University JRF Post Apply Step
Bharathiar University ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பதவிகளுக்கு, நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே குறிப்பிட்ட அனைத்து விதமான Bharathiar University சார்ந்த தகவல்களை தெரிந்து கொண்ட பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இணையம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாக பாரதியார் பல்கலைக்கழக வேலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இங்கே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Official Notification |
Applying Link |
Related Arasu Velaivaippu |